அழகான வீடு யார் பார்த்தாலும் ஒரு நிமிடம் கண்ணை பறிக்கும் . இரண்டு தளம் கொண்ட வீடு . வீட்டை சுற்றி செடிகள் , இவுலகில் தான்தான் அழகு என்று சொல்லி கொண்டு பூ பூத்து சிரித்து பார்க்கும் யாரையும் தான் பக்கம் இழுத்து கொண்டு இருந்தது. அந்த காலத்து வீடு , நவீனைத்தையும் புகுந்து இருந்தது . வீடு சுற்றி வண்ண வண்ண விளக்கு போடு பார்ப்போரை இன்னும் இழுத்தது.
வீட்டுக்கு ஆட்கள் வந்து கொண்டு போய் கொண்டும் இருந்தார்கள் .வீடு பரபரப்பாக இயக்கி கொண்டு இருந்தது .சரஸ்வதி பேரு போல் சர்வ லச்சனம் கொண்ட இருந்த வீடு தலைவி. இன்று அவன் தவ புதல்வன் நிச்சயதார்த்தம்.
நிச்சயத்துக்கு சமத்தப்பட்டவனோ குளித்து முடித்து ரெடி ஆகி கொண்டு இருந்தான் ஆபீஸ்கு செல்ல...
நீல நேரம் கொண்ட கண்கள், சிவந்த உதடுகள் , நேர் மூக்கு இடது பக்கத்தில் ஒரு மச்சம் , மாநிறம், ட்ரிம் செய்யப்பட்டு, நேர்த்தியாக வெட்டப்பட்ட முடிகள் , அடர்த்தியான முறுக்கு மீசை,பார்ப்போரை தான் பக்கம் இழுக்கும் பார்வை. ஒரு முறை என்னை பாருடா என பெண்ணாள் ஏக்கம் கொள்ளும் நம் கதை நாயகன் அதிரன். ஆபீஸ் கு போக கீழ வந்தான்.
"hey சவிதா எல்லா எடுத்து வைத்துவிட்டாயா" கேட்டு ஹாலில் சோபாவில் வுக்கரத்தார் சரஸ்வதி.
"எல்லாம் எடுத்து வைச்சி இருக்கு மா"
"சரி நான் சாப்பிட்டு பாக்குற , சாப்பிட செய்ய ஆளுக எப்போ வராக"
"மதியம் 3 மணிக்கு வருவாங்க மா"
"டீ, காபி , டிபன் எல்லாம் ரெடியா ஆளுக வந்துட்டு இருப்பாக "
"எல்லாம் இருக்கும் மா "
"சாப்பாடு எடுத்து வை எனக்கும் தம்பிக்கும்.. போய் அவன் வர சொல்லு ... " சரஸ்வதி சொல்லி கொண்டு இருக்குபோது வந்து நின்றான் அதிரன்.
"என்னப்பா ரெடி ஆகி வர friends வரேன்னு சொன்னார்களா "
"இல்லாம எனக்கு கொஞ்சம் வேலை ஆபீஸ் போயிடு ...."அவ பேசிபடி இருக்க .
YOU ARE READING
நீயின்றி நான் ஏதுடி
Romanceஒருவன் தான் யாரென்று தெரியாமல் இருக்கும் அவனுக்கு தாய் மாறும் பெண். தான் யாரை என்று தெரியாமல் இருக்கும் அவனை நினைத்து வாழும் பெண். எல்லாம் இருந்தும் இல்லாமல் வாழும் அவன். இவர்களுக்குள் நடக்கும் காதல் , ஊடல். ஒரு காவலின் காதல் , கடமை சொல்லும் கதை