ஹாய்ய் Zaa GANG,
என்னுடைய நான்காவது கதையோடு மீ வந்துட்டேன்.. காதல்போதையடா நீ எனக்கு கதைக்கு நீங்க கொடுத்த சபோர்ட்க்கு ரொம்ப ரொம்ப நன்றி..

அணல் பார்வை அறி! இது தான் கதையோட தலைப்பு.. எப்பொழுதும் போல முழுக்க முழுக்க ரொமென்ஸ் கலந்த காதல் கதை தான்.. ஆனா கூடவே ஒரு வித்தியாசமான கதைக்கருவோடும் சமூக கருத்தோடும்..
EL-DERADO இதை மையமா வச்சி தான் கதை இருக்கு. இது உண்மையா பொய்யான்னு எனக்கு தெரியல. ஆனா, இன்னமும் இதை பத்தின தேடல் நடந்துக் கொண்டு தான் இருக்கு. ஒருவேள, இது உண்மையா இருந்தா? அதை வச்சி தான் கதை எழுதியிருக்கேன்.. கூடவே வளங்களை காப்போம் என்கிற சமூக கருத்தை ரொம்ப வலியுறுத்தியிருக்கேன்.
காதல், ரொமேன்ஸ், பிரிவு, வலி, நகைச்சுவை, உறவு, நட்பு, மர்மம், திருப்பங்கள் என என்னுடைய கதையில எப்போதும் இருக்குற எல்லாமே இந்தக்கதையில இருக்கும்.
And, நான் முன்னாடியே சொன்னேன் இனி Smtamilnovels.com இந்த தளத்துல மட்டும் தான் நான் கதை போட போறேன்.. Google > Type smtamilnovels.com > forum > ongoing novel > Zaki (நீங்க சைட்ல Register பண்ணீங்கன்னா கதை வாசிக்க ரொம்பவே இலகுவாக இருக்கும்)
And also, நான் என் Facebook group and pagela கூட அத்தியாயம் Post பண்ணிட்டு லிங்க் Post பண்ணுவேன். அதை ஃபோலோவ் பண்ணிங்கன்னாலும் என்னுடைய கதைய வாசிக்கலாம்.. உங்க சபோர்ட் எனக்கு ரொம்ப முக்கியம். Keep motivating me Zaa gang✌
ஹீரோயின், ஹீரோயின பத்தி சொல்றதுக்கு முன்னாடி முன்னோட்டத்தை பார்த்துரலாம்...
முன்னோட்டம்👇👇
அமெரிக்காவின் லோஸ் ஏன்ஜல்ஸ் நகரம்,
அந்த நகரத்துக்குகே உரிய குளிர் காலநிலை எல்லொரையும் தொற்றிக்கொள்ள, அத்தனை வசதிகள் படைத்த அந்த பங்களாவில் இருந்தவளின் மனம் மட்டும் கனல் போல் கனன்றுக் கொண்டிருந்தது.