💘மனம் போல் மாங்கல்யம்💘

627 45 10
                                    

❤மனம் போல் மாங்கல்யம்❤

Part..1

வியாழக்கிழமை காலை பொழுது திருமண மண்டபத்தில் ஜீவானந்தத்திற்கும் முல்லைக்கும் நடக்க இருக்கும் திருமணத்திற்க்கு பத்திரிக்கை அடித்து ஊரைக்கூட்டி கல்யாணம் செய்ய பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து இருக்க

முருகன் பார்வதியின் ஒரே மகளான முல்லைக்கும் ....... பாண்டியன் ஸ்டோர் இன் மூன்றாவது மகனான ஜீவானந்தத்துடன் நடக்கப்போகும் கல்யாண வைபோகத்திற்கு....

முல்லையின் தோழியான மீனா ஜனார்த்தன்..... தன் தந்தை தாயுடன் வந்திருக்க.....ஜனாக்கு மட்டும் பாண்டியன்ஸ்டோர் குடும்பத்தின் ஆட்களை கண்டாலே தொழில் ரீதியான பிரச்சனைகளால் பிடிக்காமல் இருக்க...............

எனினும் முருகனின் அழைப்புக்கு இணங்கி முல்லையின் திருமணத்திற்கு தன் குடும்பத்துடன் வர....

இன்று நடக்கப்போகும் திருமணத்தில் என்னன்ன பிரச்சனைகள் வர போகிறது என்பதை வைத்து இன்றைய கதையில் பயணிப்போம்.........

❤மணமகன் அறை❤

ஜீவானந்தம் : ஹலோ முல்லை நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்

முல்லை : ஹலோ சொல்லுங்க அத்தான்.... ஆங் அத்தான் நான் உங்களை அப்புறம் கூப்பிடுறேன்.....எனக்கு நலுங்கு வைக்க கூப்பிடுறாக

ஜீவா : முல்லை pls....நான் தான் பேசணும்ன்னு சொல்றேன்ல...

(என்று சொல்ல வருவதற்குள் call கட் ஆக ))

மீனா : முல்லை உனக்கு இந்த saree அழகா இருக்கு டி...

முல்லை : உன் saree கூட தான் அழகா இருக்கு....

மீனா : ஏய் யாரோ கதவை தட்டுறாங்க இரு நான் கதவை திறக்கிறேன் ...வாங்க கதிர், வா கண்ணா என்ன வேணும்..

முல்லை : ஏய் கதிர்..உனக்கு என்ன இங்க வேல.... என்ன கண்ணா எதாவது சொல்லனுமா

கண்ணா : இல்ல அண்ணி... ஜீவா அண்ணா இதை குடுக்க சொல்லுச்சு

முல்லை : என்னது அது...

💘மனம் போல் மாங்கல்யம்💘Where stories live. Discover now