பிரேக் அப்

25 0 0
                                    

சானக்யா, ராம், விஷால் காலேஜ் ஒண்ணா படிச்சவங்க,6 வருஷம் கழிச்சு ஒண்ணா சந்திக்குறாங்க. மூணு பேரும் ஒரு காபி ஷாப் ல சந்திக்குறாங்க.

ராம் to சானக்யா : என்ன டா, பொண்ணு எதுனா லவ் பண்ண கிடைச்சுதா, இல்ல இன்னும் மேயாத மானாவே இருக்கியா.

சானக்யா : எனக்கு ஏது டா பொண்ணு.

விஷால்: எப்படி டா ஆள் இல்லாம லாம் இருக்கீங்க. என்னால ஒரு நாள் கூட என் ஆள பாக்காம இருக்க முடியாது.

சானக்யா : டேய் என் கிட்ட பேசுறதக்கு உங்களக்கு வேற எந்த விஷயமே கிடைக்கலயா.

ram: டேய் கோப படுறான் டா.

விஷால் : ரொம்ப அவன கலாய்க்காத டா, virgin பசங்க சாபம் சும்மா விடாது.

இப்படியே ஒரு மணி நேரமா சானக்யாவ கலாய்க்கிறாங்க. சானக்யா கோபமா கிளம்பி போயிடுறான்.

சானக்யா, அவனோட ரூம்க்கு வரான்.

சானக்யா room mate to சானக்யா : என்ன டா, உன் காலேஜ் friends பாக்குறேன்னு போன, கோபமா வந்து இருக்க.

சானக்யா : இல்ல டா என் friends, என்னை லவ்வர் இல்லனு சொல்லி கலாய்ச்சிட்டாங்க.

room mate : என்ன டா friends, அவங்க, இதை எல்லாம் வச்சியா கலாய்பாங்க.

சானக்யா : மனசே கஷ்டமா இருக்கு, இவங்கள ஏன் பாத்தேன்னு நினைக்கிறன்.

room mate : விடு டா இதை, போய் தூங்கு, காலைல எல்லாம் சரி ஆகிடும்.

ரெண்டு நாள் ஆகியும் சானக்யா அதை நினைச்சி வருத்த பட்டுட்டு இருக்கான்.

ரெண்டு நாள் கழிச்சு.

சானக்யா room mate to சானக்யா : டேய் ரெண்டு நாளா சோகமா இருந்த, இப்ப சந்தோசமா தெரியற.

சானக்யா : என் friends , ராமும், விஷால் என்ன கலாய்ச்சிட்டாங்க, அவங்க லவ் ah பிரிச்சிடலாம்னு இருக்கேன்.

room mate : டேய் என்ன சொல்ற, நீ அவங்கள விட கேவலமா நடந்துகிற.

சானக்யா : போடா, இப்ப தான் ராமோட ஆள், வேறு ஒருத்தன் கூட வண்டில போறத பாத்தேன், அவளோ நெருக்கமா போய்ட்டு இருந்தா , அதை போட்டோவா எடுத்து வச்சி இருக்கேன். அந்த போட்டோவை வேற ஒரு நம்பர்ல இருந்து அனுப்ப போறேன். ராம் ரொம்ப possesive, கண்டிப்பா  பிரேக் அப் தான்.

You've reached the end of published parts.

⏰ Last updated: May 04, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

பிரேக் அப் Where stories live. Discover now