💖 Introduction 💖

4.3K 63 9
                                    


ஆண்வர்க்கத்தையே வெறுக்கும் அவள், காதலில் ஈடுபாடு இல்லாத அவன், இருவரும் தங்களது குடும்பத்திற்காக திருமணத்தில் மனமின்றி இணைகின்றனர். ஆனால் காலச்சக்கரத்தால் ஒருவர் மேல் மற்றவருக்கு காதல் வருமா? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று பொறுமையுடன் உங்களது ஆதரவை தந்து என்னோடு பயணிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இது என் 6வது கதைப் படைப்பாகும்.
என் வாசகர்களே,
உங்களின் ஆதரவை மற்றைய கதைகளான அது இதுவோ, சமாந்தர கோடுகள், என்றும் என்னவள் நீயே, உண்மை காதல் அழியுமா?, காதலின் வலிமை என்பவைகளுக்கு தந்தது போல தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுத ஆரம்பிக்கிறேன்.

விரைவில் சந்திக்கும் எதிர்ப்பார்ப்புடன் விடைபெறுகிறேன்

Ups! Ten obraz nie jest zgodny z naszymi wytycznymi. Aby kontynuować, spróbuj go usunąć lub użyć innego.

விரைவில் சந்திக்கும் எதிர்ப்பார்ப்புடன் விடைபெறுகிறேன்.

உங்கள்,
Dolly Ayesha

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Opowieści tętniące życiem. Odkryj je teraz