ஹோட்டல் அருகே வரவே, உஷாவை தட்டி எழுப்பினான் ஆதவன்.
" madam, good morning" என்று சொல்ல,
கண்களை கசக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு கணத்திற்கு இது என்ன நேரம் என்றும் தெரியாமல் போனது.
"ஆதவா, ஐயோ, இவ்வளவு நேரம் உங்க தோள்ள தூங்கிட்டேனா ??"
" ஆம்டா. வா இறங்குவோம் " என்று இறங்கி அவளுக்கு கரம் நீட்டி அவளையும் இறக்கி விட்டான்.
Cab இற்கு காசை கொடுத்துவிட்டு, shopping செய்த bags களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றனர். Wash எடுத்துவிட்டு, bag களை pack செய்து கொண்டே,
" உஷா, உனக்கு இந்த tour பிடித்து இருக்கா?? எப்படி இருந்தது??? Boring or intesting??"
" என்ன கேள்வி இது, எனக்கு ரொம்ப பிடித்திருக்கு. மலேசியா ஊர், tradition, foods பத்தி அறிந்து கொண்டேன். Interesting and excited ஆக இருந்தது."
And பார்த்ததிலும், அனுபவித்ததிலும் பிடித்தது cable car இல் பயணித்தது"
" ஏன் அது ரொம்ப especial?? என்னை இறுக்கி கட்டிப்பிடித்ததிற்கா?? " என்று ஆதவன் கேட்க,
ஈஈஈஈ என்று பல்லை காட்டி இளித்துவிட்டு,
" உயரமான இடங்களுக்கு போறன்னா எனக்கு ரொம்ப பயம். மலை உச்சிக்கு ஏற மாட்டேன், ஏன் சின்ன குன்றுகள்ளயும் ஏறமாட்டேன். அப்படி life ல நிறைய அழகிய இயற்கை காட்சிகளை மிஸ் பண்ணி இருக்கேன். ஆனா இன்னைக்கு நீங்க என்கூட இருந்து அந்த பயத்த இல்லாம செய்து அழகை இரசிக்க வழிவகுத்தீங்க" அங்கே பார்த்ததை எல்லாம் அவள் வர்ணிக்க, அவளது கைகளோடு கண்களும் சேர்ந்து கதை சொல்ல, தன்னை மறந்தபடியே ஆதவனும் பார்த்து கொண்டே இருந்தான். தான் பார்த்ததை விட அவள் சொல்லி கற்பனையில் மிதந்து பார்த்தது இன்னும் அழகாக அவனுக்கு விளங்கியது. பேசியபடியே இருவரும் உறங்கியும் போனர்.காலையும் அழகாக மலர,
தங்களது சொந்த நாட்டிற்கு போகும் சந்தோசத்தில் இருவரும் மிதந்தனர்.
நேரத்தோடு Cab இல் சென்று, விமான நிலையத்தை அடைந்தனர். மலேசியாவிற்கு செல்லும்போது plane இல் நல்ல உறங்கியதால், இன்று அந்த experience யை அனுபவித்துக் கொண்டு வந்தாள் உஷா. ஆனால் ஆதவனோ நல்ல உறக்கம். நேரமும் வேகமாக பறந்து சொந்த நாட்டையும் அடைந்தது. Cab ஒன்றை book செய்து வீட்டை அடைந்தனர். 3நாட்கள் வீட்டில் தாங்கள் இல்லாதது பாழடைய செய்து தூசு பிடித்து இருந்தது. தங்களது அறையை மட்டும் சுத்தம் செய்து, இருவரும் fresh ஆகி வரவே, வெளியே ஆடர் செய்த உணவும் நேரத்திற்கே வந்து சேர்ந்தது.
இருவரும் பசி வெறியில் இருக்க உண்டு முடித்து விட்டு சற்றே relax ஆகினர்.

JE LEEST
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Romantiekஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...