வணக்கம் மக்களே 💞,
ரொம்ப ரொம்ப நன்றி எல்லா வாசகர்களுக்கும்..நான் ஒரு கதை எழுதுவேனு நிச்சயம் எதிர்ப்பார்க்கல. நான் கிறுக்கின முதல் கதை இப்போ ஒரு புத்தகமாக வெளியாகி இருக்கு. அச்சோ மகிழ்ச்சி தாங்கல. தொடர்ந்து இப்போ நிறைய கதைகள் எழுதிகிட்டிருக்கேன். கண்டிப்பா ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஒரு அத்தியாயம் வரும்.
சரி இப்போ புத்தகத்துக்கு வருவோம். 👀 ஒரு சிறப்பான அத்தியாத்தை இணைச்சு அமேசான்ல வெளியிட்டிருக்கேன் 😍 படிச்சுப் பார்த்தா நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
ஆனந்த கண்ணீரே வந்திடுச்சு 😭..
கண்டிப்பா இது படிச்சுப் பார்த்திட்டு என்ன நினைக்கிறீங்கனு சொல்லுங்க 🙏 நீங்க இல்லாம என் எழுத்துக்கள் ஒன்னுமே இல்லை 💙🧡
(பிரிந்தே நான் வாழ்கின்ற போதிலும் நினைவுகள் நம்மை சேர்த்திடுமே..இது போல் ஒரு சொந்தம் கிடைத்திடவே வரம் வேண்டும்)
புத்தகம் வாங்க: காதல் சுகமானது: காதலாலே சுழலும் உலகம் (Tamil Edition)
-External linkல இருக்கு 🙏 என் profile லயும் இருக்கு

ČTEŠ
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)
RomanceHighest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்...