இது காதலா என அறியாமலே காதல் திருமணத்தில் இணையும் பலநூறு நெஞ்சங்கள் சில ஆண்டுகளிலிலேயே பிரிவு வேண்டி சென்று நிற்கும் இடம் நீதி மன்றம் தான்..
அவ்வாறு நிற்க்கும் சமயம் கையில் ஒரு குழந்தை இருந்தால் அதற்கு ஒரு போராட்டம்.. இரு குழந்தை இருந்தால் பிரச்சனையே வேண்டாம்..
உனகொன்று எனகொன்று என சரிபாதியாக பங்கு பொட்டு எடுத்து செல்ல வேண்டியது தான்.கதையின் கதாநாயகர்கள் அம்முறையிலேயே பிரிந்து இருகும் இரட்டை ரத்தங்கள்..
பிறப்பு இரண்டில் என்றால் வாழும் துருவமும் இரண்டாகிட..
இது மட்டுமா இன்னும் இருக்கிறது என கூறும் விதத்தில், குணம், செயல், சிந்தை, போதனை என அனைத்திலும் ஒன்றுக்கு மற்றொன்று முரண்.இவர்கள் இருவரும் ஒத்து போகும் ஒரே விஷயம் உறவுகள்...
ஆம்.. தனிமையில் பொழுதை கழித்தே அதை வெறுத்து ஒதுக்கிடும் இவர்கள் இருவரும் தான் பிரிந்த உறவை மீண்டும் தாங்கி பிடித்து நிற்க வைக்க போகும் இணை தூண்கள்...
இரு மீன்கள் இணை தூண்கள்..
கலாட்டா நிறைந்த குடும்ப கதை..Genere : Fiction
Started : soon
Ended. : --/--/----.