அடுத்த நாள் காலையில் அவசர அவசரமா கிளம்பிக்கிட்டு இருக்கா
அய்யோ லேட் ஆகிருச்சி நாம சரியான நேரத்துக்கு அலாரம் வச்சிட்டுதானே தூங்கினோம் யாரு மாத்துனது
அடியே தியா நீ மட்டும் கைல மாட்டுணா செத்த
அவசரமா எல்லாத்தையும் ரெடி ஆகிட்டு கிளம்பி கீழ வாரா
அம்மா கிளம்பிட்டேன் போயிட்டு வாரேன் வர லேட் ஆகும் பாய் மா
சரி சரி பாத்து கவனமா போயிட்டு வா
சரி மா
சிறப்பா கல்யாணமும் முடிஞ்சிது அவளல முடிஞ்ச சின்ன உதவில செஞ்சிட்டு இவ்னிங் ஆனதும் சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டா
வீட்டுகுள்ள போகமா தோட்டத்து பக்கமாக கல் பென்ச்ல உக்காந்து இருக்கா
என்னா நிலா ஏன் இப்டி உட்காந்து இருக்க
இல்லைமா அதலாம் ஒன்னும் இல்லை சும்மா தான்
இல்லை எதோ மறக்கிற உண்மைய சொல்லு
ஹெட் பெயின் மா
அதுக்கு இங்க இருந்த சரியா போகுமா
உள்ள போ மருத்து தாரேன் வா
இவள என்னதான் பண்றது எதாவது மண்டைல ஏத்துனா தலை வலிக்க தான் செய்யும் வாய தொறக்குறதே இல்லை
மா என்னமா திட்டிட்டே இருக்க
எது உன்ன வச்சி கொஞ்சவா செய்யணும்
போடி பேசமாம தூங்கு அப்டியாவது வலி போதானு பாரு நான் கீழ போறேன்
எதுவும்னாலும் கூப்டு நான் வாரேன்
ம் சரி
போர்வைய போத்திட்டு கண்ணீர் சிந்துற
ஏன் என்ன ஏமாத்துனா நான் என்னடா தப்பு பண்ணேன்
இல்லாத பழியா போட்டு என்னோட மனசா எப்டி உன்னால உடைக்க முடிஞ்சுது
உன்னை எனக்கு படிக்கல அவள தான் புடிச்சிருக்குனு சொல்லிட்டு போயிருக்கலாம்
உன்ன அவளோ லவ் பண்ணேன்
எதுக்குமே தகுதி இல்லாதவ மாதிரி மட்டமா அசிங்க படுத்திட்டல யோசிக்க யோசிக்க கண்ணீர் விட்டு கொஞ்ச நேரத்துல தூங்கிட்ட