சிவா: அவன் ரூம்ல இருந்தான்...
க்ரிஷ் : அவன் பேக் வச்சிட்டு வாசல்லயே நின்னான்...
சிவா : ( எதர்ச்சியா திரும்பும் போது க்ரிஷ் நிக்குறத பார்த்துட்டான்) ஹேய் ஏன் வெளிலயே நிக்குற உள்ள வா டா...
க்ரிஷ் : (தயங்கிட்டே உள்ள வந்தான்)
என்னை உங்க ரூம்ல தங்கிக்க
சொன்னாங்க...சிவா: இதுக்கு ஏன் தயங்குற உள்ள வா ( அவன் பேக் வாங்கி டேபிள்ல வச்சிட்டு அவன உட்கார வச்சான்) ஏன் இப்படி பயப்பிடுற....
க்ரிஷ் : இதுக்கு முன்னாடி உங்க கூட பேசுனது இல்லல அதான் தயக்கமா இருக்கு...
சிவா : முதல்ல வாங்க போங்கனு பேசாம உரிமையா மாமானு சொல்லு...
க்ரிஷ் : சரி மாமா..
சிவா: குட் என்ன படிக்குற...
க்ரிஷ் : +2
சிவா : என் கூட பேசவே பயப்பிடுறியே ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் போகனும் அங்க ரேக்கிங் எல்லாம் நடக்கும் அப்பறம் நியூ ஃப்ரண்ட் நியூ அட்மாஸ்பியர் இதெல்லாம் ஃபேஸ் பண்ணனும் அப்பறம் ப்ராஜெக்ட், செமினார்னு எல்லார் முன்னாடியும் தைரியமா பேசனும் இப்படி நிறைய இருக்கு...
அதனால முதல்ல பயப்பிடுறத நிறுத்து யாரா இருந்தாலும் தைரியமா பேசனும் புரியுதா...க்ரிஷ் : புரியுது மாமா உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...
சிவா : (h.v) உனக்கு மட்டும் புடிச்சா போதுமா உன் அக்காக்கும் புடிக்க வேண்டாமா...
க்ரிஷ்: என்ன மாமா...
சிவா : ஒன்னும் இல்லடா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணிட்டு வந்தது டயர்டா இருக்கும்...
க்ரிஷ் : சரி மாமா..
சிவா : ரூம் விட்டு வெளில் வந்தான்....
மகி: (அவன் மேல இடிச்சிட்டா) டேய் வளர்ந்து கெட்டவனே எப்போ பாரு என் மேல இடிச்சிட்டே இருக்க...
சிவா : எது நான் இடிச்சேனா நான் ரூம்ல இருந்து வெளில வரும் போது உன்னை யாரு குறுக்க வர சொன்னா...
YOU ARE READING
காத்திருந்த கண்கள் 👀💗
Fanfictionரொம்ப நாள் கழிச்சு தமிழ்ல ஒரு ஸ்டோரி... படிச்சுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க