பொங்கல் எல்லாம் சாப்பிட்டு முடிச்ச பிறகு சிவா வயலுக்கு கிளம்புனான், அவன் கூடவே க்ரிஷ்ம் கிளம்புனான்....
இரண்டு பேரும் சிவாவோட புல்லட்ல கிளம்புனாங்க அப்போ மகி ஓடி வந்தா
மகி: ஹேய் எங்க போறீங்க...
சிவா: வயல்க்கு...
மகி: டேய் க்ரிஷ் நீயும் ஏன் போற எனக்கு போர் அடிக்கும் நீ இங்கயே இரு...
க்ரிஷ் : உனக்கு போர் அடிச்சா நான் என்ன பண்றது எனக்கு மாமா கூட வயலுக்கு போகனும்னு ஆசையா இருக்கு...
மகி:அப்போ நானும் வரேன்...
சிவா : "சரி வா மூனு பேரும் நடந்தே
போலாம் கொஞ்ச தூரம் தான்...""மூனு பேரும் வயல்க்கு போனாங்க... வயல் பக்கத்துலயே ஒரு தோப்பு இருக்கு அங்க மாமரம், தென்னை மரம், கொய்யா மரம் இப்படி நிறைய மரம் இருந்தது..."
மகி : என்ன மாமரத்துல மாங்காயே
இல்ல...கசிவா : இது சீசன் இல்ல... இருங்க இளநி பறிச்சி தர சொல்லுறேன்..
அங்க வேலை பார்க்குறவங்கள கூப்பிட்டு இளநி பறிச்சி தர சொன்னான், அவங்க பறிச்சி சீவி குடுத்தாங்க...
சிவா: மகி, க்ரிஷ்க்கு ஒன்னொன்னு குடுத்துட்டு அவனும் எடுத்துகிட்டான்...
மகி:ஸ்டா இல்லயா...
க்ரிஷ்: எப்படி மாமா குடிக்குறது...
சிவா: வாய்ல வச்சி குடி(குடிச்சி காமிச்சான்)
க்ரிஷ்:அவனும் அதே போல குடிச்சான்...
மகி: என்னால அப்படி குடிக்க முடியாது எனக்கு வேண்டா..!
சிவா: ஹேய் குடி ஈசி தான் (அவள குடிக்க வச்சான்)
மகி: சூப்பரா இருக்கு....
சிவா : சரி இங்கயே உட்கார்ந்து இருங்க கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடுறேன்...
மகி, க்ரிஷ் : சரி...
அப்பறம் சிவா அவன் வேலைய முடிச்சிட்டு வந்ததும் அவங்க வீட்டுக்கு கிளம்பிட்டாங்க....
YOU ARE READING
காத்திருந்த கண்கள் 👀💗
Fanfictionரொம்ப நாள் கழிச்சு தமிழ்ல ஒரு ஸ்டோரி... படிச்சுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க