<4>

8 0 0
                                    

அடுத்தநாள் காலை,

மகி: சிவா ரூம்க்கு இரண்டு கப் காபி எடுத்துட்டு வந்தா..

சிவா:(அப்போ தான் ஃப்ரஸ் ஆகிட்டு வந்தான்) என்ன நீ காபி கொண்டு வர...

மகி: எல்லாரும் வேலையா இருக்காங்க அதான்...

சிவா : சரி (காபி எடுத்து குடிச்சான்)

மகி: டேய் க்ரிஷ் எழுந்திரி...

க்ரிஷ்: மாமா கொஞ்ச நேரம் ப்ளீஸ்...
மகி: டேய் எறும நான் உன் அக்கா முதல்ல எழுந்திரி...

க்ரிஷ்: (எழுந்தான்) நீயே 8 மணி வரை இழுத்து போத்திட்டு தூங்குவ நீ என்னை எழுப்புறது அதிசயம் தான்.

சிவா : சிரிச்சான்...

மகி: மானத்தை வாங்காத போய் ஃப்ரஸ் ஆகிட்டு வா ஓடு ( அவன பெட்ல இருந்து புடிச்சி இழுத்தா )

க்ரிஷ் : ஃப்ரஸ் ஆக போய்ட்டான்...

மகி: மாமா...

சிவா: திரும்பி திரும்பி பார்த்தான்...

மகி: யார தேடுற...

சிவா: மாமானு சொன்னியே அதான் அப்பா வந்திருக்காங்களானு பார்த்தேன்...

மகி:விளையாடாத மாமா உன்னை தான் கூப்பிட்டேன்...

சிவா : நானே கூப்பிட சொன்னாலும் கூப்பிட மாட்ட இப்போ என்ன நீயே கூப்பிடுற...

மகி: நாளைக்கு நாங்க ஊருக்கு
போறோம்...

சிவா: சந்தோஷம் தான..

மகி: என்ன...

சிவா: உங்களுக்கு தான் இங்க வர புடிக்கல நாங்க தான் கம்பல் பண்ணி அழைச்சிட்டு வந்தோம்னு அத்தை, மாமா சொன்னாங்க சோ இப்போ ஹேப்பி தான...

மகி: அது இங்க வரதுக்கு முன்னாடி... அப்படி சொன்னோம் இப்போ ரொம்ப புடிச்சிருக்கு..

சிவா: அதுக்கு என்ன பண்ண முடியும் பொங்கல்காக வந்தீங்க முடிஞ்சதும் போய் தான ஆகனும்...

மகி: ம்ம்ம்..

சிவா : இரு உனக்காக ஒன்னு வச்சிருக்கேன் (அவன் கப்போர்ட திறந்து ஒரு மர பெட்டி எடுத்துட்டு வந்தான்)

காத்திருந்த கண்கள் 👀💗Where stories live. Discover now