அடுத்த நாள் மகி ஃபேமிலி சென்னைக்கு கிளம்புறதால கோழி கறி, ஆட்டு கறி, மீன்,நண்டு, இறால்னு சிவா வீட்டுல மதிய சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருந்தாங்க...
மகி: சிவா ரூம்ம க்ராஸ் பண்ணும் போது சிவா பேசுற சத்தம் கேட்டு நின்னா அதுவும் அவன் இங்கிலிஸ்ல பேசிட்டு இருந்தான்....
சிவா: ஒரு ஃபாரின் க்ளைண்ட் கூட லேப்டாப்ல ப்ராஜெக்ட் எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருந்தான்....
மகி: டோர்ர லைட்டா திறந்து எட்டி
பார்த்தா...சிவா: அவள பார்த்துட்டு உள்ள வர
சொன்னான் சைகைலயே...மகி:உள்ள போனா...
சிவா : மகி கிட்ட 5 மினிட்ஸ் வெய்ட்
பண்ணுனு சைகைல சொல்லிட்டு
க்ளைண்ட் கூட பேசிட்டு இருந்தான்...மகி: அவன ஆச்சர்யமா பார்த்தா...
முதல் நாள் அவன சேரோட பார்த்து திட்டுனது அப்பறம் லேப்டாப் யூஸ் பண்ண தெரியுமானு கிண்டலா கேட்டது. இதெல்லாம் அவளுக்கு குற்ற உணர்ச்சியா இருக்கவும் எழுந்து வெளில் போய்ட்டா
சிவா: அவ போறத பார்த்தான் ஆனா க்ளைண்ட் கூட பேசிட்டு இருந்ததால் அவனால ஒன்னும் பண்ண முடியல..
மீட்டிங் முடிஞ்சதும் அவள தேடி போனான்...
மகி: கார்டன்ல உள்ள ஊஞ்சல்ல
உட்கார்ந்து இருந்தா...சிவா: மகி...
மகி: அவன பார்த்ததும் தலை
குனிஞ்சிகிட்டா...சிவா: மகி என்னை பாரு (அவ தலைய நிமிர்த்துனான்)
மகி: கண் ஃபுல்லா கண்ணீரோட இருந்தா...
சிவா : (அவள அப்படி பார்த்ததும் கொஞ்சம் பயந்துட்டான்) ஹேய் என்ன ஆச்சி ஏன் அழற..
மகி: மாமா நீங்க என்ன படிச்சிருக்கீங்க...எங்க வேலை பார்க்குறீங்க...
சிவா: MBA, அப்பறம் அவன் வொர்க் பண்ற கம்பெனி நேம் சொன்னான்...
மகி: எப்படி மாமா இவ்ளோ படிச்சிட்டு இப்படி சிம்பிளா இருக்க
முடியுது....
YOU ARE READING
காத்திருந்த கண்கள் 👀💗
Fanfictionரொம்ப நாள் கழிச்சு தமிழ்ல ஒரு ஸ்டோரி... படிச்சுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க