🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭
Disclaimer
இளகிய மனம் இருந்தால் தவிர்ந்து கொள்ளவும். இனி வரும் அதிதியாயங்கள் வாசிக்க பொறுமை அவசியம். இழப்புகளை தாங்கும் மனநிலை சில விடயங்களை ஏற்கும் பக்குவம் மிக அவசியம். கதையின் தேவைக்காக சில வன்முறை காட்சிகள் வசன நடை முகம் சுழிக்கும் வகையில் வரக்கூடும் . விரும்பாதவர்கள் தவிர்ந்து கொள்ளலாம். அனைத்து விமர்சனங்களும் ஏற்கப்படும். அடுத்த அடுத்த அத்தியாயங்களுக்காய் பொறுமையாக காத்திருப்பது அவசியம்.
🌙🩷...🌙🩷...🌙🩷...🌙🩷...🌙🩷...
அமர்ர்ர்ர்ர்......
கழுத்து நெரிபடும் வேளையிலும் தவித்து பற்களிடையில் கடித்து துப்புகிறாள் வார்த்தைகளை ஒவ்வொன்றாக .
எனக்குள் இருக்கும் மோக பிசாசை தூண்டிவிடும் அவள் குரலில் கரையாமல் கரைகிறேன்.
அவள் உடைந்த கைகளை மெதுவாக விடுவித்துக் கொண்டு நெற்றியில் விழுந்த கேசத்தை ஒதுக்கொண்டே இரண்டடி அவளை விட்டு பின்னால் நகர்கிறேன்.
யட்சிணியின் அருவம் அருவருப்பாக என்னை பார்த்தபடி உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தது.
மனிதர்களுக்குள்ள உணர்வுகள் எனக்குத்தான் இல்லையே அவளை துச்சமாக மதித்தபடி தோள்களை குலுக்கி கொண்டு வேகமாக திரும்பி அந்த விபச்சாரியின் தலையை சுவற்றோடு வைத்து நசுக்குகிறேன்.
தலையோடு வெடித்து மூளை பிதுங்கி என் கைகளில் அப்பிக் கொள்கிறது.
கைகளை அவள் மேனியிலேயே அழுத்தி துடைத்து அவள் பிணத்தை மற்றைய பிணத்துடன் கட்டிலில் வீசி எறிந்து மதுக்கோப்பையை கையில் ஏந்தி ரசித்து குடிக்கிறேன்.
என் ஆடைகள் ஒவ்வொன்றாக அணந்தபடி இரு பிணங்களுக்கும் பறக்கும் முத்தத்தை வைத்து அறையை விட்டு வெளியே வருகிறேன். என்னோடு சேர்ந்து யட்ஷிணியின் புகை உருவமும் அனலாய் தகித்தபடி தொடர்கிறது.
YOU ARE READING
🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭
RomanceDisclaimer: ஒரு ஜாலியான லவ் ஸ்டோரி ரொம்ப பெருசாலாம் எதிர்பாக்காதீங்க 🤗 வழக்கம் போலதான் கொஞ்சமா த்ரில்லர், க்ரைம், ஃபேண்டஸி, கருத்தூசி எல்லாம் மிக்ஸ் பண்ண டெம்லேட்... 🤩 பிடிக்காதவங்க ஸ்கிப் பண்ணிடுங்க.