பால் வீதி

103 9 3
                                    

ஒருமுனை நுழைந்து
மறுமுனை மறைந்து
எங்கள் வீதியை
பால்வீதியாக்கி
நீ போன
காலை
ஒன்பதிருபதும்
மாலை
நாலு பத்துமே
எனது நாட்களின்
உதயமும் அஸ்தமனமும்.

கோட்டோவியங்கள்Where stories live. Discover now