முகந்தெரியாத
பதின்ம வயது
இளைஞனும் இளைஞியும்
பேசிச் சிரித்து
கைவிரல்கள் உரச
நடந்து கடக்கயில்
வரும்
கோபமும்
பொறாமையும் கூட
எதன் பொருட்டோ
யாரிடமோ
நீங்கள் தொலைத்த
உங்கள் காதல்தான்.
VOUS LISEZ
கோட்டோவியங்கள்
Poésie~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்
நீங்கள் தொலைத்த காதல்
முகந்தெரியாத
பதின்ம வயது
இளைஞனும் இளைஞியும்
பேசிச் சிரித்து
கைவிரல்கள் உரச
நடந்து கடக்கயில்
வரும்
கோபமும்
பொறாமையும் கூட
எதன் பொருட்டோ
யாரிடமோ
நீங்கள் தொலைத்த
உங்கள் காதல்தான்.