19.சித்திரை...💕

135 44 70
                                    

சித்திரையில் வந்தவனே..
நித்திரையில் தோன்றியவனே...
கத்திரி வெயிலிலும்
காதல் மழையில் மலரச் செய்தவனே...!

வார்த்தைகள் விளையாடும்...💞Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin