கரிய போர்வை போர்த்தி முகத்தை மட்டும் காட்டும் வெண்ணிலாவே
எந்தன் மணவாளன் தூங்கி விட்டானா என்று
கூறிவிடேமறுநாள் அவனிடத்தில் நான் இருந்து பார்த்துக் கொள்வேன் அவனவளாய்.
Ithu ethuku eluthunaenae maranthiruchu.....Draft la save agirunthuchu apdiyae publish panitaen😌😬😬😬😬😬😬

YOU ARE READING
வார்த்தைகள் விளையாடும்...💞
Poetryஇது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்பிட்டு திட்டுங்கள்.??? இவற்றில் இருக்கும் அணைத்தும் கற்பனையே.?