❤..என்னை காதல் செய்தாலே..❤

677 42 46
                                    


   ஏய் உன்னை தான் டி என்னடி சுடிதார் போட்டு இருக்க ஐஸ்வர்யா போய் சீலையை கட்டு டி கார் காத்து கொண்ட்டு இருக்கு என்று சொல்ல ஐஸ்வர்யாவின் அம்மா ...
     ஐஸ்வர்யா போங்க அம்மா நான் அந்த மூஞ்சியை  பார்க்க கார்லாம் போக முடியாது பைக்லே போரன் என்று கோபமாக அம்மா பேசிட்டு கிளம்புகிறாள் ...
   
      ஐஸ்வர்யா அவள் தோழியே குப்பிட்டு பைக்கில  போய் கொண்டு இருக்கிறாள்.அப்போது ஐஸ்வர்யா தோழியிடம் ஏவன் டி 24 வயதிலே  கல்யாணம் பண்ணனும் ரூல்ஸ் போட்டது சும்மா சும்மா வீட்டுல டென்ஷன் பண்ணுறங்க . அப்போது தோழி சொல்லுகிறாள் உனக்கு தான் கல்யாணம் பிடிக்கல அப்பறம் எதுக்கு அவன பார்க்க போர டி .  அதற்கு ஐஸ்வர்யா இல்ல
டி  வீட்டுல சொல்லுறங்க அந்த மூஞ்சியே பார்த்துட்டு பேசிட்டு அப்புறம் நீ முடிவு எடு சொல்லுறங்க .அதான் பார்க்க போறன் டி ...

  ஐஸ்வர்யா போகிறாள் ஹோட்டல்க்கு அங்கு காத்து கொண்டி இருக்கிறார் வீட்டுல பார்த்த மாப்பிள்ளை. வாங்க என்று சொல்லி்ட்டு அமர சொல்லுகிறார் மாப்பிள்ளை . ஓக்கே என்று சொல்லிட்டு அமர்கிறாள் ஐஸ்வர்யா.

      அப்புறம் ஐஸ்வரியா என்னக்கு இந்த கல்யாணதுகுல விருப்பம் இல்லை என்று சொல்லிகிறாள் . அதற்கு அவரும் எனக்கும் விருப்பம் இல்லை வீட்டுல கட்டாயபடுத்தி அனுப்பிவிடங்க என்று சொல்கிறார் மாப்பிள்ளை .. ஐஸ்வர்யா மனதிற்குள்ள கடவுள்க்கு நன்றி சொல்லுகிறாள்.

       அவனும்  நண்பரும் பைக்ல சென்று கொண்டிருக்கின்றன . அவன்  எப்படியாவது ஓக்கே ஆகணும் டா என்று அவன் நண்பரிடம் பேசி கொண்டே போய்கிறான் . அவன்  நண்பர் ஓக்கே மச்சான் ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு  இறங்கிவிடுகிறான்

   
அவன் ஒரு நாவலை பிப்பிலிஷ் பண்ண தயாரிப்பாளரிடம் போறன் . அங்கு அவர் ஸ்டோரி பற்றி கேட்டார் . அவன் லவ் ஸ்டோரி என்று சொல்கிறான் . அதற்கு அவர் என்னப்பா லவ் ஸ்டோரி தான் எல்லாரும் எழுதுரங்கலே . வேர எதாவது புதுசா எழுதுங்க அப்படினு சொல்லுகிறார் அவர் . இல்ல சர் எது உண்மையான லவ் ஸ்ரோரி சர் என்று சொல்லுறான். கேளுங்க ..........சர்

You've reached the end of published parts.

⏰ Last updated: Jul 31, 2017 ⏰

Add this story to your Library to get notified about new parts!

என்னை காதல் செய்தாலே..Where stories live. Discover now