சுகம்

31 12 4
                                    

"தத்தி  தத்தி
நான் நடக்க !
நித்தம்  நித்தம்
பால்சோறு ஊட்டிவிட்ட
என் தாயி!  
அந்த சுகம்
எப்பொழுது கிடைக்கும் அம்மா
இன்னும் ஒரு ஜென்மத்துல!"
     
           -  தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள் 2 Where stories live. Discover now