Read it..😊
.......................................................அவன்
காதலின் அன்பை கொடுத்தவன்...😍
சோகத்தில் துணையாய் வருபவன்...😇
பெண்மையை உணர வைத்தவன்...😜
கோபத்திலும் காதலை தெளித்தவன்...😈
வாழ்க்கையை இரசிக்க வைத்தவன்... 😘
நினைவுகளில் வெட்க்கத்தை கொடுத்தவன்...🙈
மற்றவர்களில் தனியாய் தெரியவன்...😎
எனக்கே தெரியாமல் என் குணங்களை மாற்றியவன்...😉 சந்தோஷத்தை எனக்குள் புதைத்தவன்... 😊
அவன் என்றும் என்னுடன் இருக்கும் என்னவன்....💖..,....................................................