![]()
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image. "ஆயிரம் வண்ணங்கள்
ஆசையாய் நாம்
தீட்டினாலும்.....இயற்கை
காதலோடு வரைந்த
இந்த
இயற்கை வண்ணங்களுக்கு
ஈடாகுமா?"
- தர்ஷினிசிதம்பரம்
