அழகு!

34 7 9
                                    

"அழகென்பது 
அடிபட்டால் காயங்கள் 
ஏற்படும்  நம் தோலிலோ!
அமரர் ஊர்தியில் 
ஏறியபின்
அழிந்துபோகும்
நம் உடலிலோ!
நிச்சயமாக இல்லை! 

மற்றவர் உள்ளத்தில்
நாம் ஏற்படுத்தும்  
அன்பெனும்
அழியாசெல்வதில் உள்ளது!"
                   -  தர்ஷினிசிதம்பரம் 

 

அன்பின் வெவ்வேறு வடிவங்கள் 2 Where stories live. Discover now