மந்திர கதை

208 6 2
                                    

ஒரு ஊருல ஒரு அம்மா அப்பா இருந்தார்கள்,அவர்களுக்கு மூன்ரு குழந்தைகள்.முதல் குழந்தைக்கு ஓரு கன்னு,இரண்டாவது குழந்தைக்கு இரண்டு கண்ணு,மூன்றாவது குழந்தைக்கு மூன்று கண்ணு.அதுல முதல் குழந்தைக்கு ஒரு கண்ணு இருந்ததால ஒருகண்ணினு பெயர் வச்சாகா,இரண்டாவது குழந்தைக்கு இருகண்ணினு பெயர் வச்சாக,மூன்றாவது குழந்தைக்கு முக்கண்ணினு பெயர் வச்சாக.அவக அம்மாவுக்கு ஒருகண்ணியயும்,முக்கண்ணியையும் மட்டுந்தா பிடிச்சு இருக்கு.இருகண்ணி மத்த எல்லாரையும் போல இருக்குறதால அவள அவ்க அம்மாவுக்கு புடிக்கல.இருகண்ணிய அவக குடும்பத்துல யாருக்குமே புடிக்கல.அவளை ரொம்ப கொடுமை படுத்துனாக.அவளுக்கு தினமும் உப்புபோடாத தண்ணிச்சோர குடுப்பாக.ஆடுமெச்சுட்டு வந்ததா நைட்டு சாப்பாடுனு சொல்லி காலங்காத்தால ஆடுமேய்க்க அனுப்பி விட்டுருவாங்க.ஒரு நாள் அவ வழக்கம்போல ஆடு மேய்க்கப்போற மத்தியான நேரம் ஒரு மரத்தடிக்கு பக்கத்துல அட்டைக்கட்டிட்டு உக்காந்து ஆட்டுக்கிட்ட பொலம்புர, வீட்டுக்கு போன சாப்பாடு போடாம ரொம்ப கொடுமை படுத்துறங்க அப்பிடின்னு சொல்லி அழகுறா, உடனே ஒரு குரல் நீ கவலைப்படாதே நான் உனக்கு உணவுத்தருகின்றேன் என்றது,உடனே இருகண்ணி திகைத்துப்போய் சுற்றி முற்றிலும் பார்க்கிறாள்.
தொடரும்.......

மந்திர கதை Where stories live. Discover now