வெற்றி

19 5 2
                                    

என் வாழ்வில் உன்னுடன் கடைசி எல்லை வரை கால் வைக்க ஆசைபட்டேன்...😍😍
ஆனால்
நீயோ அரை வழியில் நன்றி சொல்லி விடை பெறுகிறாய்....😞😞
உன்னை தேடிக் கொண்டே
அழைவதே என் முழு நேர வேலையாகி விட்டது....😢😢
ஓய்வு தர மாட்டாயா எனக்கு...😏😏

Kutty kavithai😍Where stories live. Discover now