என்னவனின் வருகைக்காக
காத்திருந்தேன் என்
அறையில்.....இதோ வந்து விட்டான்...
என்னால் உணர முடிகிறது அவன் சுவாசித்த மூச்சு காற்றை...ஆர்வமாய் சென்றேன் அவனை காண....
மெல்லிய திரை எங்கள் இருவருக்கும் இடையில்...
ஒற்றை கண்ணால் அவனை பார்த்தேன்....
பார்த்த நிமிடம் என்னையே தொலைத்தேன் அவனிடத்தில்....அவனின் கண்களில் இருந்து வருவது வெறும் பார்வையா இல்லை லேசர் கதிர்களா என்று தெரியவில்லை.........
ஏதோ வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டேன்.....
முதல் பார்வையிலே உணர்த்தி விட்டான் அவனே என் உலகமென்று .......

YOU ARE READING
💞💘என்னுள் பாதியானவன் 💘💞
Poetry💘💘💞💞வருங்கால என் கணவருக்கு இந்த கவிதைகளை சமர்பிக்கிறேன் 💘💘💞💞