அவன் முதல் பார்வையிலே என் பாதியைத் தொலைத்தேன்....
அவன் புன்னகையில் என் மீதியை தொலைத்தேன்.....
அவனை என் அறைக்கு அனுப்பினர்....
என் விருப்பத்தை அறிவதற்கு....முகத்தில் சிறு பதட்டம் இல்லாமல்.......
கைகளில் சிறு நடுக்கம்
இல்லாமல்.......என்னை கொள்ளை செய்ய வந்தான் என் கள்வன்.....
அவன் கண்களிலே கூறினான் அவன் பதிலை....
என் வார்த்தைக்காக காத்திருக்கும் என்னவனை
சிறு கண்ணசைவில் உணர செய்தேன் அவன் தான் என் உலகமென்று...............

KAMU SEDANG MEMBACA
💞💘என்னுள் பாதியானவன் 💘💞
Puisi💘💘💞💞வருங்கால என் கணவருக்கு இந்த கவிதைகளை சமர்பிக்கிறேன் 💘💘💞💞