ஒரு பெண் தன் குடும்பத்தை விட்டு பிரியும் நாள்......
தன் பெயரின் அடையாளத்தை மாற்றும் நாள்.....
தன்னவனுக்காக அவளையே தாரைவார்க்கும் நாள்....
வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் நாள்.....
புது உறவுகளை ஏற்றுக்கொள்ளும் நாள்....
பல எதிர்பார்ப்புகள்
நனவாகும் நாள்.....வார்த்தைகள் ஊமையாகி கண்ணீர் பேசும் நாள்.....
மொத்தத்தில்...
அவளின் அடுத்த கட்டம் திருமணம்........

YOU ARE READING
💞💘என்னுள் பாதியானவன் 💘💞
Poetry💘💘💞💞வருங்கால என் கணவருக்கு இந்த கவிதைகளை சமர்பிக்கிறேன் 💘💘💞💞