விடியல் பெண்

49 5 3
                                    

மஞ்சள் பூசிய சூரிய முகம்
பச்சை தாவணி உடுத்திய இயற்கை
பறவையின் கொலுசு ஓலி
கடல் அலை போல அவள் நடை
அவள் தான் அதிகாலை விடியல்.

மஞ்சள் பூசிய சூரிய முகம்பச்சை தாவணி உடுத்திய இயற்கைபறவையின் கொலுசு ஓலிகடல் அலை போல அவள் நடைஅவள் தான் அதிகாலை விடியல்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
என் கவிதைWhere stories live. Discover now