கைகள் நடுங்கியது....
கண்கள் துடித்தது......
உடல் வேர்த்தது....
இதயம் படபடத்தது....ஒரு நிமிடம் கண்களை மூடி நிதானித்தான் என் ஆசை கள்வன்........
ஆமாம் பதட்டம் என்னை விட அவரு(னு)க்கே அதிகமாய் இருந்தது......
மெல்ல அவரை நெருங்கினேன் ....
தயக்கம் பாதியாகவும் ......
விருப்பம் மீதியாகவும் .......அவருக்கும் எனக்கும் ஒரு நூல் இடை தொலைவில்........
அமைதியாக கரைந்த அந்த நொடிகள்......
அவர் மூச்சு காற்று என் மேல் பட..............
சற்றும் தாமத்திக்காமல் நொடி முள்ளும் பயனித்தது............

YOU ARE READING
💞💘என்னுள் பாதியானவன் 💘💞
Poetry💘💘💞💞வருங்கால என் கணவருக்கு இந்த கவிதைகளை சமர்பிக்கிறேன் 💘💘💞💞