உன் வீட்டில்........
இன்று நான்....என் எண்ணங்களில்
இன்று நீ.......யாரும் அறியா வண்ணம்
மெளன மொழி பேசும்..
நம் இதயங்கள்..இதய துடிப்பு.....
எனும் பாஷையில்....கண்களின் இமைகள்
பேசுவது மெளன மொழியே.....வெட்கத்தில் சிவக்கும்
கன்னங்கள் பேசுவதும்
மெளன மொழிகளே......நம் இதழ்கள் பேசும் மொழி கூட
மெளன மொழி தான்.........

YOU ARE READING
💞💘என்னுள் பாதியானவன் 💘💞
Poetry💘💘💞💞வருங்கால என் கணவருக்கு இந்த கவிதைகளை சமர்பிக்கிறேன் 💘💘💞💞