கண்கள் சந்திப்பு

187 7 11
                                    

மொட்டரும்பும் காலத்தில், சுவாசமில்லா நேசமென வந்தாள்

கண்ணருகே கண்ட அவளை,
என்னருகே என்றும் காண ஆசை....

விழியில் வழியும் "மை"யால்,
என் உயிர் "மெய்யை" திருடிவிட்டாள்..

காதலெனும் சாரலால் வருடிவிட்டாள்.

அவள் என் சுவாசமென,
நேசம் கொள்ள ஆசை..

வேஷமில்லா பாசம் காட்ட ஏங்குது என் உயிர் ஓசை....

அவளருகே நான் செல்ல..
அவளழகோ எனை கொள்ள...

மொழியில்லா வார்த்தையால், என் விழியிருந்தும் வழி மறித்து .... காதல் குருடனாக்கிவிட்டாளே!




_______காதல் கவி தொடரும்__________

காதலே நினைவாக..... அந்நினைவே கனவாகWhere stories live. Discover now