"கனவெல்லாம் நீ"
என்று நீ எழுதிய முதல் காதல் கவிதைகள்
என்ன மாயம் செய்தாய் என்று தெரியவில்லை அனால் அந்த கடிதத்தை மடித்த நொடியில் நானும் விழுந்தேன் உன் காதலில்.
நீராக நதியாகநீயும் நானும் இணைந்தே சென்றோம் செல்லும் வழியெங்கும் ..
பார்ப்பவர் கண்ணும் வாயும் வெந்தது நொந்தது தெரிந்தும் பிரியவில்லை மறைந்தும் செல்லவில்லை
நடப்பது நடக்கட்டும் என்று சொன்னாய்
அனால் சொல்லாமே சென்று விட்டாய் ஒரு நாள் மறைவாய்
உனது அழைப்புகாக காத்துகிடந்தேன்
நீயும் வரவில்லை நானும் தேடவில்லை
விதியின் விளையாட்டை பாத்தாயா 'உனது திருமா அழைப்பிதல்' என் வாசல் வந்தது எனது தோழியின் மணமகன் நீ என்று
'ஹஹ' சிரித்தேன் அழுதேன்மனம் நொந்தது, செய்வதுஅரியாமல் திகைத்து
அறுதல் சொல்ல நீயும் இல்லை
கண்ணகளில் நீர் வழிந்தது
அதை துடைக்க எனது விரால் முகத்தை துடைத்தேன்
சட்டென நினைவிற்கு வந்தது
உந்தன் அன்பான முதல் முத்தம்
"காதல் என்ற உறவுக்கு அர்த்தம் தெரியா உன்னிடம் துளைத்த எனது முதல் முத்தத்தை" அழுது கொண்டே புதைத்தேன் அந்நினைவுகளை மனதில் ஆழமாகா... கண்ணீருடன்.உனக்கு திருமணம் என்றதும்
முதலில் வலித்தது
பின்பு மறுத்துவிட்டது
வாழ்த்துகிறேன்
மனதார
நீயும் உன் .. துணையாலும் என்றும் நலம் பெற
உன் நினைவில்
தவிக்கும்
உனது முதல் முத்தத்தின்
சொந்தக்காரி ..
YOU ARE READING
எனது முதல் முத்தம் (MY FIRST KISS)
Poetryசுகமான நினைவுகள் மனதில் அதில் என்றும் ஆறா வலியாய் உன் முத்தம்..!! #1inpoetry!! oh my goodness. #thanksforallread #loveyou