பெற்றோரை இழந்து அவர்களை அவர்களே உருவாக்கிக் கொண்ட உடன்பிறப்புகளின் கதை.வெண்ணிலா,கதிரவன்,புவனா, தென்றல் இவர்களின் பாசப் பிணைப்பை இவர்கள் சேரப் போகும் துணைகள் பிரிப்பார்களா? அல்லது இன்னும் இறுக்குவார்களா?
வரிசையின் முதலில் இது வெண்ணிலாவின் கதை.
இந்த தொடருக்கு உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் காத்திருக்கும் உங்கள்
Ksmanya