நாம் எதிர்நோக்கும் இலக்கு என்றும் மாறாது அனனவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு நான் என்னிய கற்பனை கதை இதோ உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன் வணக்கம் ஒரு பிரம்மாண்ட குரல் அது என்ன என்று தெரிந்து கொள்ள பயணித்தேன் என்னுடன் உதவிக்கு டார்ச் லைட் ஒரு இயந்திர துப்பாக்கி மற்றும் என் விசுவாசமான நாய் லஷ்மண் அந்த குரல் காட்டின் தென் மேற்கு திசையில் இருந்து வந்தது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் அது ஒரு மிருகமா இல்லை வேறு ஏதேனுமாக இருக்குமோ என்று என்னி மனதில் ஒரு பயம் கலந்த தைரியத்துடன் நடக்க ஆரம்பித்தேன் என் எஸ்டேட் வழியாக நான் இருப்பது தமிழக கேரள எல்லையான வால்பாறை அன்று இரவு பனி பொளிவு அதிகமாக இருந்து டீ எஸ்டேட் வழியாக நானும் என் நாய் லஷ்மண் நடந்தோம் அப்போது திடிரென்று என் பின்னால் ஒரு குரல் கேட்டது யாருப்பா அது நடு சாமத்தில டீ எஸ்டேட் லமுனியாட்டம் என்று கேட்டவாறு முன் வந்து டார்ச் லைட் வெளிச்சத்தில் பார்த்தான் சின்ன எசமான் நீங்களா நீங்க எங்க இங்க ஒன்னும் இல்லை தூக்கம் வரல அதான் எசமான் நீங்க பங்களாவுக்கு போங்க பனி அதிகமாக இருக்கு இல்லை மருதமுத்து நான் திரும்ப போறது இருக்கட்டும் அது மட்டும் இல்லாம அப்பா அவருடைய சொந்த வேளையா பொள்ளாச்சி போய்இருக்காரு அப்படியா எசமான் சரி வாங்க என்று நடக்க ஆரம்பித்தோம்லஷ்மண போகலாம் ஆமாம மருதமுத்து எஸ்டேட் ல ஒன்னும் பிரச்சனை இல்லையே பெரிசா ஒன்னும் இல்ல சின்ன எசமான் என்ன ராவுல இந்த காட்டுப்பன்றி காட்டு யானை காட்டு எருமை மிருகம் ராவுல வந்து எஸ்டேட் ல இருக்கிற பயிற நாசம் பன்னும் அதுக்கு தான் நான் காவலுக்கு போறன் இன்னும் ரெண்டு பேர் பக்கத்து காட்டுல இருக்காங்க ஒ அப்படியா என்று உடன் மீண்டும் அந்த குரல் காட்டின் மேற்கு பகுதியில் கேட்டது காடே கதிகலங்கும் படி மருதமுத்து அதோ அந்த சத்தம் கேட்டியா ஆமா எசமான் அது என்ன சத்தம் அது ஒன்னும் இல்லை எசமான் நம்ம ஆலுங்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இது மாறி சத்தம் போடுங்க இது ஒரு தகவல் தொடர்பு மாறி எசமான் இவங்க எங்க இருந்து சத்தம் போடுறாங்க எதுக்கு போடுறாங்க இவர்கள் உயரமான மரத்தின் மேல் அமர்ந்து காட்டு மிருகங்களிடமிருந்து பயிர்களை பாதுகாப்பார்கள் ஒரு நிமிஷம்
أنت تقرأ
ஏவும் வேல்கம்பு கனை
مغامرةநாம் எதிர்நோக்கும் இலக்கு என்றும் மாறாது அனனவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு நான் என்னிய கற்பனை கதை இதோ உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன். மேற்கு மலைத்தொடரில் இன்று அமாவாசை அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு பிரம்மாண்ட குரல் அது என்ன என்று தெ...