ஒரு நிமிஷம் என்ற மருது காலில் ஏதோ தென்பட்டது அது யானைசானம் அது சூடாக இருந்தது கொஞ்சம் சுதாரித்த மருதமுத்து எசமான் நம் முன் சிறிது தூரம் ஒற்றை யானை அதுவும் மக்னா யானை என்றான் உடனே நான் என் துப்பாக்கியை தயாராக வைத்தேன் மருதமுத்து அவன் வேல்கம்பபை உயர்த்தி பிடித்தான் அவர்கள் எழுப்பிய ஒலி எச்சரிக்கை ஒலி என்று மருதுக்கு புறிந்து லஷ்மண் சத்தம் போடாதே என்று நான் மெதுவா சொன்னேன் அதுவும் எனக்கு அடிபணிந்தது சின்ன எசமான் நமக்கு முன்னால் யானை இருக்குது அதுவும் ஒற்றை யானை நாம் இங்கு இருப்பது அதற்கு மோப்பம் பிடித்திருக்கும் ஒற்றை யானை நம்மை கண்டு துறத்தினால் நிச்சயமாக அது நம்மை கொன்று விடும் இல்லை அது நம்மை பார்த்து அதன் முன் காலை முன் எடுத்து வைத்தால் நம்மை விரட்ட தயாராகிறது என்று அர்த்தம் கொஞ்சம் முன்னே சென்றதும் அதன் கால்கள் நம்மை நோக்கி வரதொடங்கியது எசமான் ஓடுங்க ஓடுங்க என்று மருது சொல்ல யானை ஓடிவந்தது நானும் லஷ்மண் ஓடிய வேகத்தில் மருது ஓட அந்த நேரம் மழை பெய்ய துவங்கியது திடீரென நான் ஓடிய இடத்தில் மண் சரிய துவங்கியது நான் ஒரு மரத்தில் மோதி அங்கிருந்து உருண்டு மலை பள்ளத்தாக்கில் தூக்கி வீசப்பட்டேன் பிறகு கண் விழித்து பார்த்த போது அங்கு நான் கண்டது என் உடல் முலுவதும் அட்டைகள் ஒட்டி கொண்டு இருந்தன அது என் இரத்தத்தை உறிஞ்சிகொண்டு இருந்தது
YOU ARE READING
ஏவும் வேல்கம்பு கனை
Adventureநாம் எதிர்நோக்கும் இலக்கு என்றும் மாறாது அனனவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு நான் என்னிய கற்பனை கதை இதோ உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன். மேற்கு மலைத்தொடரில் இன்று அமாவாசை அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு பிரம்மாண்ட குரல் அது என்ன என்று தெ...