காதல்😍

2.3K 98 135
                                    

பேருந்து நிலையத்தில் இருவர் காத்துக்கொண்டிருந்தனர்.
"இப்ப என்ன மச்சா பன்ன போற?", என்றான் குரு.
"இல்லடா அவ இல்லாமலா என்னால இருக்க முடியாதுடா .....",என கலங்கினான் விஜய்.
"டேய் அவ உன்ன புரிஞ்சுப்பாடா நீ ஏதும் ஃபீல் பன்னாத "
"ஹம்ம்ம்ம.." , என கூறி முடிக்க அவள் வழக்கமாக வரும் பேருந்து வந்த நின்றது.

அவளை எதிர்பாரத்து அவனது இரு கண்களும் காத்திருந்தன..
அவள் வந்தாள்....
விஜய் வேகமாக அவளை நோக்கி நடக்க அவள் இவனை வெறுப்பது போல் விலகி நடந்தாள்...

"ஏய் அய்ஷு நில்லு டி ......", என்று அவளை மறித்து கூறினான் விஜய்
"என்ன ?" , என்றாள் வெறுப்பாக
"உன் கிட்ட கொஞ்சம் பேசனும் டி .
ஒரு காஃபி சாப்ட்ற மாறி ஒரு அஞ்சே நிம்ஷம் ப்லீஸ் டி",என இவன் போராடி கூப்பிட இருதியில் ஒப்புக்கொண்டாள்.

மேஜை மீது சர்வர் இரு கப்பை வைத்தான்.....
"ஹேய் ஏன் டி என்ன அவோய்ட் பன்ற .
நா என்ன டி பன்னே?",என்று கெஞ்சினான்.

"நீங்க ஏதும் பன்ல சார் . உங்களுக்கு engagement fix ஆனது தெரியாம உங்கள லவ் பன்னி நா தா ஏமாந்து போனே"
"ஏய் ஏன்டி இப்டி பேசுற? நா என்ன பன்னே எங்க வீட்டுல திடீன்னு engagement fix பன்னிடாங்க டி என்ன நம்பு டி "
"வாய மூடு நாயே நல்லா லவ் பன்ற மாறி கூட இருந்து ஏமாத்திட்ஞு வேர ஒருத்தி கூட குடும்பம் நடத்த போறயா?
இதுக்கு மேல ஒரு வார்த்த பேசுன மறியாத கெட்டுரும்", என கோபமாக கத்தினாள்.
"ஏய் நா உன்ன ஏமாத்துல டி நீ தா எனக்கு வேனும் . கொஞ்சம் புரிஞ்சுக்கோ "
"ஏய்.... நிருத்துடா... என்ன அவள கட்டிக்டு என்ன சைட்ல வச்சுக்க போறயா . உன்னமாறி ஏமாத்துற பசங்க எல்லா எதுக்குடா லவ் பன்றிங்க", என கத்தி விட்டு எழுந்து நடந்தாள்.....
"ஹேய் நில்லு", என அவள் கைகளை பிடிக்க பல்ல்ல்லா..ர்ர்ர்ர என அடி விழுந்தது .

அவள் திரும்பி பார்க்காது சென்றுவிட்டாள்.

இடிந்து போன இவன் கண்களில் அணை வெடிக்க பக்கத்து நாற்காலியில் மனம்உடைந்து அமர்ந்தான்.

இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் இவன் தோளில் ஆறுதல் சொல்வது போல் கைவைக்க "விடுங்க சார் நா பாத்துக்குறே",என்றான்

"அட அது இல்ல தம்பி காஃபிக்கு நீங்க இன்னும் காசு தரல"(😂😂😂😂😂😂😂😂😂😂 நெலம தெரியாம இவன் வேற)

"ஓ " , என சமாலித்து காசு கொடுத்துவிட்டு வெளியில் சென்றான்.

"என்னடா ஆச்சு ?", என குரு விணவ "அவ போய்டா மச்சா ", என கலங்கினான்.

"டேய் தப்பா எடுக்கலாட்டி ஒன்னு சோல்லட்டா,அவ போய்டா டா realitya accept பன்னிக்கோ. உங்க வீட்டுல பாத்த பொண்ணயே கட்டிக்கோ டா"

"டேய் உனக்கு இதோட வலி புரியாது டா செத்துரலாம்னு இருக்கு",என அவன் தோளில் சரிந்தான்.

அவன் அலைபேசி அழைத்தது....

"ஹலோ", என இவன் கூற

மறுபக்கத்தில் மிக அழகான பெண் குறளில் "ஹலோ ",என்றது.

"யாரு?"

"நிலா"

"Sorry எந்த நிலா?"

"நமக்கு engagement ஃபிக்ஸ் பன்னிருக்காங்க ", என வெக்கத்துடன் கூறினாள்.

"ஓஹ்... நீ யா என்ன விஷயம் ?", எனறான் விஜய் சற்று கடுப்பில்.

"இல்ல எனக்கு உங்கள பிடிச்சுருக்க உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கானு உங்கள்டயே கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு ஆசயா இருன்சு அதா call பன்னே"

"நா கொஞ்சம் busy இருக்கே "

"ஓ சரி...."

இதற்குள் call cut ஆனது

"லூசாடா..... நீ......
உன் சோகத்த வச்சு மத்தவங்க சந்தோஷத்த கெடுக்குற ", என குரு கத்தினான்.............
பிறகு தான் அது பொது இடமென சுதாரித்தான்.

"ஏய் இருக்குற கடுப்புல நீ வேற பேசாம போடா ", என்றான்.

"சரி வா போலாம் ".........








       இவர்கள் இடத்தை காலி செய்ய தூரத்தில் இவனை இரு கண்கள் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தது.......







அந்த கண்கள் யாருடையது ?
பொறுத்திருந்து பாருங்கள்................


காதம்பரியின் காதல்வலி (Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ