பலரின் உருவத்தைக் காட்டும் நானோ அருபமானவன்.......
பலரின் நிழலை பிரதிபலிக்கும் நானோ நிழலற்றவன்......
பலரின் பார்வைக்கு பலம் சேர்க்கும் நானோ பார்வையற்றவன்.....
பலரின் நிறத்தை வெளிக்காட்டும் நானோ நிறமற்றவன்.....
நானே...... ஆற்றலின் ஆரம்பம் நானே!!!!
நானே..... வேகத்திற்கு உதாரனம் நானே!!!!
நானே விண்வெளியின் ஏவுகணை நானே!!!!