வலி-7

590 54 72
                                    

மௌனமாக இருந்த அந்த இடத்தை கெடுத்தது  அந்த அலைபேசி அழைப்பு.
குரு, காது இருவரும் யோசனையில் மூழ்கிருக்க . அந்த அழைப்பின் முக்கியத்துவம் அறியாமல்  அதை
Cut செய்தான்  விஜய்.

" நம கொஞ்ச break எடுப்போமா ? ", என்றான் விஜய்.

"நல்ல idea மச்சி ஒரு டீ ப்ரேக் எடுப்போம் "

"இதுகப்பறம் இந்த ஸ்பாட்ல நமக்கு எதுவும் கிடைக்காது  வாங்க கெழம்பலாம்", என்றான்  விஜய்.

கடுப்புகள் அடுக்கிககொண்டு கிழம்பியது வாகனம் .

நேராக ஒரு காஃபி ஷாப்பில் சென்று நிண்டது......

"மச்சா உனக்கு வேல இருக்குனு சொன்னயே நீ போலயா ?",என்றான் விஜய்

"இல்லயே...", என கூறிமுடிப்பதற்குள்  விஜய் முறைக்க " ஓஓஓஓ..... ஆமாமா  ஓகே  காது நா கெழம்பறே " , என குரு பிரிந்து சென்றான்.

மனதின் ஓரத்தில் வெக்கத்தோடு கூடிய சிரிப்பை சிரித்தாள் காது...
இருவரும்  ஒரு இடத்தில் அமர்ந்தனர்.

விஜயின் மனம் சற்று தடுமாற்றத்தில் இருந்தது...

தயங்கியவள்  கண்ணை
தானவன் நோக்க
தடுமாற்றம் கொண்டே
தலைகுனிந்தான்.

காதலின் விதியால்
காதலன் தயங்க
காதலி வெக்கத்தில்
காத்திருந்தாள் ..

அன்பை பெற்றிட
அன்னை இருக்கையில்
அன்பை கொட்டிட
அவளை தேடினான்..

தன்னவன் தயக்கம்
தன்னை கவர
என்னத்திலே அவள்
புன்னகைத்தாள்

சின்னதொரு சீண்டலை
இவள் ஏங்க
சிறயதாக்கினாள்
இடைவெளியை

பார்வையால் அன்பு
பெருக்கெடுக்க
பிரியாத கண்கள்
பேசியது காதல்


கண்கள் காதல் பேசிமுடிக்க சர்வர் "ஆர்டர் ப்ளீஸ் சார்",என்றான்.

நிலைக்கு வந்த அவன் "ஹான் 2 capachinoes please  உனக்கும் ஓகே ல காதுமா ?" , என்றான் விஜய்.

காதுமா என்று அவன் அழைத்தவுடன் சிலையாக மாறினாள் .

"ஓய்ய்..... காதுமா.......

ஆர்ர்ர்.....  யு ஓக்க்கே பேபி......" , என்று அவன்  கூற ஆனந்தத்தில் அழுதுகொண்டே சிரித்துவிட்டாள்...

பின்னர் சுதாரித்து "ஹான்... Iam ok ........

அப்பறம்.....

(என அவள் வார்த்தைகள் தயங்கியே வந்தது... )

ஹான்.... நம்ம கேஸோட ஸ்டேடஸ்  இப்ப என்ன விஜய்?", என சமாளித்தாள்.

"கேஸ்.... தெரில.....

ஆனா....

ஸ்டேடஸ்..... கம்மிட்டட்", என சிரித்தான்.

இவளும் மௌனமாக ஒரு சிரிப்பை சிரித்தாள் .

"நிலா பத்தி ஏதாச்சு தெரிஞ்சதா ?", என பேச்சை மாற்றுவதிலேயே அவள் இருந்தாள்.

(அட மங்குனி மண்டையே ஓபன்ஆ ஒத்துக்குட்டு லவ்வ ஸ்டார்ட் பன்னா கதையாச்சு நல்லா நகரும்ல?)

அவள் கேட்டவுடன் ஏதோ நினைவுக்கு வந்தது போல் முழித்தான்....

"ஹேய்.. அப்ப வந்த call  இது சம்பந்தமானதா இருக்குமா ? "  , என பதறினான்.

"ஓகே ஓகே கூல்... இப்ப யாருனு பாரு ஒன்னும் டென்ஷன் ஆகாத ", என அவள் ஆறுதல் கூறினாள்...





தயங்கியே தன் phoneஐ எடுத்தான்.......

அது  குரு வின் அழைப்பு .......

உடனே திரும்ப அழைத்தான்.....

ரிங் சென்று கொண்டே இருந்தது .......


யாரும் எடுக்கவில்லை........




கடுப்பில் phoneஐ எறிய கையை தூக்கினான்......
"ஹலோ.... " , என்றது எதிர்முனை

"விஜய்  நிலாவ பத்தி ஒரு information.. ....." என பேச ஆரம்பித்தான்..........














நிலா வின் info என்ன?

குரு விஜயிடம் என்ன பேசினான் ?

விஜய்-காதுவின் காதலில் வர இருக்கும் கெடுதல்கள் என்ன ..??



கேள்வி கேட்டுட்டு இருங்க அடுத்த updatela பாப்போம்...



காதம்பரியின் காதல்வலி (Completed)Donde viven las historias. Descúbrelo ahora