Preparation: Cut the cauliflower as random pieces. Take a vessel, add a pinch of turmeric and salt as per your taste. Put the cauliflower inside the water and let it boil for 5 minutes. This is done to clean the dusts and worms inside the cauliflower. (பெரிய பெரிய அளவில் காலிபிளவரை நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அரை தேக்கரண்டி மஞ்சள் தூளும் தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய காலிபிளவரை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இதனால் காலிபிளவரில் உள்ள அழுக்கு மற்றும் பூச்சிகள் அகன்று சுத்தமாகும். பின்னர் அதை வடிகட்டி சூடு தணியவும் ஓரமாக வைக்கவும்.)
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
After 5 minutes, drain out the water and let the cauliflower cool for sometime. Meanwhile take a vessel, add gram flour, rice flour and corn flour. For every one teaspoon of gram flour, add one and half teaspoon of rice flour and corn flour. Add required salt, half teaspoon of turmeric powder, two-three teaspoon of chilli powder, one teaspoon of ginger garlic paste, half teaspoon of chat masala and garam masala(optional). Finally add three to five teaspoon of roasted rava to get crispy cauliflower fry. Mix it well and keep aside. Cut the boiled cauliflower into small pieces and add it to the ingredients. Mix it well and add water slowly to set it well. Don't add more water as it may spoil the consistency. (ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் சோள மாவு எடுத்து கொள்ளவும். ஒரு தேக்கரண்டி கடலை மாவுக்கு ஒன்றை தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் சோள மாவு எடுத்து கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு, அரைத் தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மிளகு தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, மற்றும் அரைத் தேக்கரண்டி சாட் மசாலா மற்றும் கரம் மசாலா ( நீங்கள் விரும்பினால் ) சேர்க்கவும். கடைசியாக மூன்று முதல் ஐந்து தேக்கரண்டி வறுத்த ரவையை சேர்க்கவும். வேகவைத்த காலிபிளவரை சிறிது சிறிதாக நறுக்கி அதில் சேர்த்து கொள்ளவும். அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலக்கவும். அதிகமாக தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
Keep it aside for 15 minutes and it is ready to fry. Fry it at medium flame to get proper texture. ( 15 நிமிடங்கள் ஊற வைத்து விட்டு, பின்னர் கொதிக்கும் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அடுப்பை பெரியதாக வைக்க வேண்டாம்.)
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.