வலி 12

634 39 53
                                    

விஜய் அந்த மூடியை திறந்தான் . அது ஒரு தண்ணீர் தொட்டி......
இருட்டாக இருந்ததால் எதுவும் சட்டென தெரியவில்லை .

திடீரென இரு கண்கள் தெரிந்தது....

விஜய் துப்பாக்கியை இருக பிடித்தான் ...

அந்த உருவம் மெல்ல  வெளிச்சத்திற்கு வந்தது....

நிலா அழுதுக்கொன்டே வெளியே வந்தாள் ...

பசியால் வாடி .....
வலியால் துடித்துக்கொண்டிரந்ததை ......
அவள் கண்கள் உணர்த்தின.....

"காப்பாத்துங்கன்னா...... ....." ,என கத்தி கத்தி கிழிந்த  தொண்டை  குரல் ஏக்கமாக கேட்டது.

விஜய்  குரு  காது மூவரும் கலங்கினர் ....

குரு குனிந்து கை நீட்டி "பிடிச்சு வாங்க மேல என்றான்...",

அவளும் கை நீட்ட...
எட்டாமல் போனது

பிறகு அவன் உள்ளே குதித்து அவளை தூக்கிக்கொண்டு வெளியே வந்தான் .


இமைப்பதற்குள் அத்துணை நிகழ்வுகள்..........

இறங்கியவள் சட்டென விஜய் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தகப்பனை சுட்டு விட்டாள்.

"பாவி  உன் கேவலமான சாதி வெறி நால உன் பொண்ண நேசிச்சவனையும் உன் பொண்ண காப்பாத்த; உன் கடமைய  செஞ்ச என் நட்பையும் கொன்னுட்டயே டா. உண்ட இருந்து ஓடி ஒழிஞ்சு உயிராச்சு பொழைக்கலாம்னு பாத்தா என்ன தேடி கண்டுபிடிச்சு எண்ணெயு கோல பண்ண பாத்தயே டா நீயெல்லாம் அப்பனா இருக்கறதுக்கு தகுதியே இல்லாதவன் டா ...... ஆஹ அஹ .....",என கதறினாள் .....

நடந்ததை அனைவரும் கண்ணிமைக்காமல் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

"Relax நிலா ",என தோளில் கை வைத்து ஆறுதல் கூறினான் விஜய் (காதுவின் கண் சிவந்தது. "ஆத்தி அடுத்த deadbody நாமா தானோ🤔",என எண்ணி ) கையை நீட்டி "gunஅ குடுங்க நிலா .... all is  well " என சமாளித்தான்.

"வேணாம்னா எனக்காக இந்த பலிய யாரும் ஏத்துக்க வேணா இவனுக்கு இந்த முடிவ கொடுத்தது நானாவே  இருக்குறே....'',என அழுதுக்கொண்டே கூறினாள்.......

காதம்பரியின் காதல்வலி (Completed)Where stories live. Discover now