yaar ival-1

115 16 197
                                    

Hi friends,
            Welcome to my story i hope you all like this story.
Let's start our journey

************************************
                  ஒரு உருவம் தன் வேலையை முடித்துக்கொண்டு ஒரு காட்டிற்குள் செல்கிறது அங்கு ஒருவன் நாற்காலியில் கட்டப்பட்டிருந்தான் அவனுடைய நிலமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது வெயிலில் வெகு நாட்ளாக கட்டப்பட்டு உடல் மெலிந்து  பேசும் அளவிற்குகூட சக்தியில்லாமலிருந்தவனை மிரட்டி ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது.பின் அந்த உருவம் அவனுக்கு உணவு கொடுத்து விட்டு சென்றது.
    அந்த உருவம் ஏழு மாடிக்கட்டிடத்தினுள் நுளைந்தது அங்குள்ளவர்கள் எல்லாம் மெலியதாய் புன்னகைத்தனர்.தன்னுடைய அறையில் சென்று அமர்ந்து கொண்டது  தன்னுடைய P.A வை அழைத்து இன்றைய நாளிற்ககாண நிகழ்வுகளை தெரிந்து கொண்டது .தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தது அதற்கிடையில் அந்த உருவத்தைக்காண இருவர் வந்துகொண்டிருந்தனர் receptionist அவர்களை யார் என்று விசாரித்துவவிட்டு அவர்கள் அந்த உருவம் இருக்கும் அறையில் சென்று அமர்ந்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தது. அந்த உருவத்திடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள்அதனை அந்த உருவம் ஏற்றுக்கொண்டது.அவர்கள் அந்த உவத்திற்கு நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
     அந்த உருவத்தின் கீழ் சமார் 1,00,000 திற்கும் மேர்ப்பட்ட பெண்கள் ட்டும் தமிழ்நாட்டில் வேலைசெய்துகொண்டிருந்தனர் அந்த கம்பெனியின் பெயரை பின்பு தெரிந்து கொள்வோம். அந்த நிறுவனம் கோடிக்கணக்கான பெண்களுக்கு வேலை அழித்துக்கொண்டிருந்தது.அந்த நிறுவனத்தின் வருமானத்தை அந்த கணினியால்கூட கணக்கிடமுடியாது.அந்த நிறுவனத்தின்கீழ் 1500 அனாதை இல்லங்கள்,700 கல்வி நிறுவனங்கள் உள்ளன.அந்த நிறுவனத்தின் Shares சும் இந்த அனாதை இல்லங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செல்பவை.இந்த நிறுவனத்தின் Managing Director யார் என்று இதுவரை யாருக்கும் தெரியாது.அந்த உருவம் அந்த விஷயத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்துவிட்டது.
########################
Please ignore my mistakes
      Ennada iva oru lusu mari elutharalae nu pakaringala sari atha  vidunga epdi irunthuchu kathai
COMMENT YOUR OPINIONS
Thanks

YaaR IvaLWhere stories live. Discover now