தோல்வி

43 8 4
                                    

நீ எனக்கு கிடைப்பாய் என்று உன் மீது அதிக ஆசை கொண்டேன்.... ஆனால் நீ கைக்கு எட்டாத நிலா என்று தெரிந்த நாளில் இருந்து உன்னை ரசிப்பதற்கு மட்டும் தான் எனக்கு உரிமை உண்டு உன்னை அடைய நினைப்பது .....
அது என்னால் முடியாதது! .......

நீ என்னுடன் இருக்கும் வரை தெரியவில்லை காதலுக்கு என்னை விட எனது  கண்ணீர்தான்  அதிகம் பிடிக்கும் என்று .......

You've reached the end of published parts.

⏰ Last updated: Dec 19, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

காதல் வலிWhere stories live. Discover now