பிறந்த நாள் பரிசு (தோழனின் காதல்)

145 20 295
                                    

நித்தமும் என்னை சுற்றி ஆயிரம் உறவுகள் இருப்பின் ஆயிரம் உறவும் இடாகாது என் தாயெனும் உறவிற்கு.....
தாயை நினைக்காத நாளில்லை வலியில்  ஏங்காத நொடியில்லை எந்த உறவும் இடாக்க முடியாது என என்னும் நேரத்தில் சிறிதும் சிந்திக்காமல் கரம் நீட்டி அவள் காதலை பகிர்ந்தால்
யாராலும் தாயின் இடத்தை இடாக்க முடியது ஆனால் அன்பை காட்ட முடியும்,
தந்தையின் அரவணைப்பை காட்ட முடியாது ஆனால் வழியை காட்டியாக முடியும்,
தங்கையின் பாசத்தை காட்ட முடியாது அவளின் கோபத்தில் அன்பை வெளிப்படுத்த முடியும்,
அண்ணனை போல் பாதுகாப்பை உணர்த்த முடியாது ஆனால் சகோதரத்துவத்தை உணர்த்தலாம்,
என்று,
இப்படி துவண்டு போகும் நேரங்களில் எனக்கு நல்ல தோழியாக மட்டும் இன்றி ஆறுதல் கூறும் அன்ணையாகவும் அன்பில் வழிகாட்டியான தந்தையாகவும் உடன் நின்று போராடும் தோழனாகவும் சண்டையிட்டேனும் பாசத்தை காட்டும் சகோதரியாகவும் எல்லாமாகவும் இருக்கும் என் தோழியின் பிறந்த நாளுக்கு என் அன்பு பரிசு
எப்போதாவது பார்த்து கையில் தவலும் பொருளாக அல்ல நினைவுகளில் கலக்கும் கவிதையின் தொகுப்பாக......
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி ‌(in advance)

You've reached the end of published parts.

⏰ Last updated: Jun 03, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

தோழியின் தோழன்...Where stories live. Discover now