நாம் நம்முடைய வாழ்க்கையைப்பற்றி என்ன முடிவெடுக்கின்றோமோ, நாம் நம்முடைய பிரச்னைகளைப்பற்றி என்ன முடிவெடுக்கின்றோமோ, நம்முடைய சரி - தவறு, துக்கம், நியாயம், நேர்மை, உண்மை இதைப்பற்றி நாம் என்ன நினைக்கிறோமோ இதைச் சார்ந்துதான் நம் வாழ்க்கை மலர்கின்றது.
YOU ARE READING
வாழ்வை உருமாற்றம் சத்தியங்கள். 36
Non-Fictionபகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய வாழ்வை உருமாற்றம் சாத்தியங்கள் தொகுப்புகள் .