எத்தனை நாட்கள், வாரங்கள் ஆனாலும் வருடங்கள் கழித்து பேசினாலும்
முன்பு போல் இருந்த அதே
பாசமும், நேசமும்
மாறாமல் பழகும்
நட்பே
நமக்கு கிடைத்த வரங்கள்.COMPANIONSHIP
No matter how many days, weeks or years we talk,
The same Love and affection as before,
Friendships
That never change are the boons
we have got.