அதிகாலையிலேயே யன்னல் வழியாக வந்த ஒளிக்கதிர்கள் தூங்கிக் கொண்டிருந்த Robinson ன் கனவுகளை கலைத்தது.
தூக்கத்தை விட்டு எழுந்ததும் bed உடன் அடுத்ததாக இருந்த cupboard ஐ கட்டிலில் இருந்த வண்ணமே திறந்தான்.
தனது பாட்டி தந்த locket யும் அதனுடன் கோர்க்கப்பட்ட key யும் கையில் எடுத்து அதனை உரசிக் கொண்டிருக்க, தாத்தா Mr Johnson உள்ளே புகுந்தவாறே "Robin இன்னும் ready ஆகல்லயா???today is your 1st day to the new school.come on my little hero!!!" என robin தூக்கி சென்று washroom ல் போட, robin காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்தான்.
தாத்தாவிடம் கதை அளந்துக்கொண்டே fresh milk ஐ cornflakes ல் ஊற்றி சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்த Mr Johnson னின் மனதில் 1000 எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.
Robin அரைவாசி உண்ணும் போதே school Van ன் horn ஒலித்தது.
"good bye & love u grand pa" என robin கூறி தாத்தாவை கட்டியணைக்க, அவர் "all the best for ur first day my hero" என வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
ABC High school mini town லிருந்த புகழ்பெற்ற பாடசாலைக்கு புதியவனாக சென்றான் robin.
தன்னைவிட பத்துமடங்கு உயரமான கட்டிடங்களும் தன்னை ஒரு மாதிரியாகவே பார்க்கும் கண்களை கண்டும் சற்று கதிகலங்கி தான் போனான் robin.
புதிய வகுப்பில் முதல் காலடி எடுத்து வைக்க, உள்ளே ஆசிரியர் ஆசனத்தில் அமர்ந்திருந்த Miss Rosy "students, this is Robinson Oliver & he is our new friend, Come in! Robinson that's your place" என 2nd row ல் யன்னல் அருகே அமர வைத்தார்.
பாடத்தில் கவனம் செலுத்தி கொண்டிருக்க, யன்னல் அருகே உள்ள மரத்திலுள்ள குருவிக்கூட்டில் தாய் குருவி குஞ்சுகளுக்கு பறக்க கற்றுக் கொடுத்து கொண்டிருந்த காட்டசியோ அவனின் உள்ளத்தை ஊசி போல குத்தியது.
இதனை கண்டு கலங்கி கண்களை துடைக்கவும் இடைவெளிக்கான bells உம் ஒலிக்கவும் நேரம் சரியாக இருந்தது.
Robin canteen கு தனியாகவே நடந்து சென்றான். எல்லாம் புதிதாகவே இருக்க, ஆங்காங்கே மாணவர்கள் கூட்டம் சிதறி கிடந்தது. சிலர் தங்கள் நண்பர்களுடன் கூடி கதைத்து கொண்டும், சிலர் சிலரை அதட்டிக் கொண்டும், சிலர் எறும்புகள் போல queue ல் உணவுகளை வாங்குவதற்கும் நின்று கொண்டிருந்தனர்.
YOU ARE READING
Magic Crystals 💎(Completed)
Adventureபெற்றோர்களின் அன்புக்காக ஏங்கும் 13 வயதான Robinson உம் அவனது நண்பர்களும் விதியின் விளையாட்டால் அவர்கள் வாழும் நகரத்தின் அழிவுக்கு அறியாமல் காரணமாகின்றனர். இதை அறிந்த பிறகு நகரத்தை காப்பாற்றுவார்களா??? Or அறியும் தருணத்தில் நகரம் அழிவடைந்து இருக்கு...