Mr Gold Smith

175 34 9
                                    

அனைவரும் காலையில் பார்க்கலாம் என்று எண்ணி தத்தமது bed கு செல்ல நால்வரினதும் phone கு message வர அதில்

Dear mini town people, 
we are from the museum of mini town. We had lost our crystal today. It's an ancient crystal in red colour. If someone found it please return it. We promised to give valuable gifts for the founder.
By The museum owner Mr Sebastian.

என குறிப்பிடப்பட காலையில் Red crystal ஐ ஒப்படைக்க தீர்மானித்தனர். காலைக்கடன்களை முடித்துவிட்டு தாத்தாவிடம் crystal பற்றி கூற robin வர அவரோ முக்கியமான call ல் இருந்ததால் நேராக breakfast எடுக்க சென்றான்.

அங்கு வழமைக்கு மாறாக cornflakes ல் fresh milk ஊற்றப்பட்டு stand by  ல் இருக்க இது Gwen ன் வேலையாக தான் இருக்க வேண்டும் எண்ணினான் robin.

Robin பலமாக யோசிப்பதை கண்டு Gwen சத்தமாக தாத்தாவுக்கு கேட்குமாறு "grand pa நான் robin கு breakfast செய்து வைத்தேன் but அவன் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிக்கிறான்.எப்போ பாரு என்கூட சண்டை பிடித்து கொண்டே இருக்கிறான்." என குறை கூறிக் கொண்டே செல்ல, phone ல் பேசி கொண்டிருந்த தாத்தா " 2 பேரும் சண்டை பிடிக்காம சாப்பிடுங்க. சாப்பிட்ட பிறகு tv hall அ clean பண்ணுங்க. நான் முக்கியமான வேலையா வெளிய போறேன்.வரும் போது உங்கட favourite அ வாங்கிட்டு வாருகிறேன், love you two" என கூறிக் கொண்டே வெளியே சென்றார்.

" நான் எப்போ உன்ன நம்பினேன் மெட்டி, சீனிக்கு பதிலா உப்ப போட்டாலும் போட்டு இருப்ப" என கூறி gwen ன் breakfast ஐ பறித்து சாப்பிட அதோ உப்பு கசமாக இருக்க " நீ இப்பிடி செய்வ என்று தெரிஞ்சி தான் plate அ மாற்றி வைத்தேனே" என கண்ணடிக்க அங்கு யுத்த களமாக மாறியது.

இருவரும் களைத்த நிலையில் உணவை உண்டு tv hall ஐ சுத்தம் செய்து கொண்டிருந்தனர். "இரண்டு பேரும் friends ஆகிடீங்களா?" என வீட்டில் நுழைந்தவாறு danish கேட்க " இல்லை யாரு சொன்னா? செய்யுறது எல்லாம் தாத்தாகாக மட்டும்"  என முடித்தாள் gwen.

"நான் மட்டும் உன்னோட வேலை செய்ய ஆசைக்கா செய்றேன்?" என பதிலடி கொடுத்தான் robin. "சும்மா இருந்தவங்கலயும் ஏத்தி விடுவியேடா நீ! danish" என பொறிந்தாள் loral

" சரி இப்ப நம்ம என்ன செய்யப்பறம் Crystal அ வைத்து? அதை கொடுக்க போறியா robin?"என வினவ "அது தான் நானும் யோசித்தேன். மற்றவங்களுக்கு சொந்தமானதை நாங்க வைத்து கொள்ளவது சரியில்லையே!  " என்றான் robin.

Magic Crystals 💎(Completed)Where stories live. Discover now