நண்பர்கள் வெளியேற அங்கு police officers சுற்றி வளைத்தனர்.நால்வரையும் police station கு அழைத்து செல்ல முயல "Excuse me Sir, தவறா எடுத்து கொண்டு இருக்கிறீங்க...நாங்க எதையும் களவு எடுக்க போக இல்ல" என gwen கூற " அப்போ visiting ஆ போனோம்" என பதிலடி கொடுத்தான் danish.
"நீயே நம்மல jail ல தள்ளி விட போற...வாய மூடிடு இரு" என gwen காதில் கிசுகிசுக்க police officer ஓ "கைல வெச்சி இருக்கிற Crystal யாரோடது" என robin ன் கையில் இருந்த Crystal ஐ காட்டி கூறினார்." Sir அது Mr Volter திருடின crystal அத police கு கொண்டு வர தான் நாங்க இத எடுத்துட்டு வந்தோம். வேற எந்த தப்பும் பண்ண இல்லை sir...இத எடுத்துட்டு எங்கள விட்டு விடுங்க sir" என robin crystal ஐ நீட்ட "நமக்கு தெரியும் யார் திருடன் யார் திருடன் இல்ல என்டு சின்ன பசங்க இதுல மூக்கை நுழைக்க தேவையில்லை.நாங்க உங்க அம்மா அப்பா ட இத பத்தி சொல்லனும்" என police officer robin னிடம் இருந்து crystal ஐ பெற்று கொண்டு நண்பர்களை வீட்டில் விட்டு warn பண்ணி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Danish ஐயும் loral ஐயும் தண்டனையாக ஒரு கிழமை வீட்டுக்கு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.
Gwen ன் வீட்டினர் gwen ஐ மீண்டும் அவள் வீட்டுக்கு அழைத்து வர Driver ஐ robin வீட்டுக்கு 2 நாட்களுக்கு பின் அனுப்பினர். Gwen robin னிடம் விடை பெற்றுச் செல்லும் போது ஏனோ ஒருநாளும் இல்லாமல் ஏதோ ஒன்றை இழப்பதாக உணர்ந்தான்.
That's called as friendship "MANY PEOPLE WILL WALK IN & OUT OF YOUR LIFE,BUT ONLY TRUE FRIENDS LEAVE FOOTPRINTS IN YOUR HEART" என தாத்தா ஒரு முறை கூறிய கருத்து robin கு நினைவுக்கு வந்தது.பல வருடங்களுக்கு பின் நட்பு ஒன்றை உருவாக்கி சந்தோசமாக நேரத்தை நண்பர்களுடன் செலவழித்து திடீரென அர்த்தமில்லாமல் பிரிவது robin கு மிகவும் வருத்தமாக இருந்தது.
2 நாட்களுக்கு danish loral உடன் phone calls ஆல் கூட தொடர்பு கொள்ளமுடியாமல் போனது robin கு கவலையாக இருக்க பக்கத்தில் gwen இருப்பது ஆறுதலாக இருந்தது ஆயினும் இப்போது அவளும் போக முற்படும் போது அவன் மிகவும் உடைந்து போனான்.
" Gwen car வந்துருச்சு luggage உம் போட்டாசு " என்றார் தாத்தா. கீழே வந்திறங்கிய gwen தாத்தாவிடம் விடைபெற்று robin ன் அருகில் வர அவன் சோகமாக நின்று கொண்டிருந்தான். அவனிடம் "நான் போய் call பண்றேன்.miss u rubber band" என அணைத்து அவன் காதருகில் "இன்னம் one hour ல் loral ட play house கு வா...நாங்க அங்கு உனக்காக Wait பண்ணுவம்..." என கூறி கண்ணடித்து விட்டு "உனக்கு
இந்த face set ஆகுது இல்லடா rubber band " என கூறி விடைப்பெற்று சென்றாள்.முதல் முறையாக rubber band என்று கூறியதில் சிரித்தான் robin.
VOUS LISEZ
Magic Crystals 💎(Completed)
Aventureபெற்றோர்களின் அன்புக்காக ஏங்கும் 13 வயதான Robinson உம் அவனது நண்பர்களும் விதியின் விளையாட்டால் அவர்கள் வாழும் நகரத்தின் அழிவுக்கு அறியாமல் காரணமாகின்றனர். இதை அறிந்த பிறகு நகரத்தை காப்பாற்றுவார்களா??? Or அறியும் தருணத்தில் நகரம் அழிவடைந்து இருக்கு...