நால்வரும் Mr Volter ன் வீட்டுக்கு மீண்டும் சென்றனர்.அங்கு Mr Volter இருப்பதாக எந்த தடயமும் இருக்கவில்லை. Garden னுள் சென்ற நண்பர்கள் முன்பு சென்ற அதே யன்னலினூடாக செல்ல யோசித்தனர்.
ஆனாலும் இவர்களின் துரதிஷ்டவசமாக அவ் யன்னல் மூடப்பட்டிருந்தது. Danish "நீங்க மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போது current அ side ஆகுறப்ப கம்பி ஒன்று கழட்டி வைச்சிருப்பத கண்டு சரி சென்ஞன். But அத மீண்டும் கழற்ற முடியும்." என்றான்.
"Good work danish...அப்போ இப்பதே போம்" என robin danish ன் பின்னாடி செல்ல சில கொடிகள் இலைசருகுகள் என்பன யன்னலை மூடி இருந்தது. நால்வரும் கையினால் அவற்றை அகற்ற danish அக்கம்பியை கண்டுப்பிடித்து கழற்றி எடுக்க முதலில் robin உள்ளே நுழைந்து மற்றவர்கள் உள்ளே வர உதவினான்.
உள்ளே வந்த நால்வரும் அவ்வறையை பார்க்க அது Mr Volter ன் library ஆக இருந்தது."correct ஆன place கு வந்து இருக்கிறோம்" என்றாள் loral."நாங்க ஒரு விஷயத்துல கை வெச்சா அப்படி தான்" என தன்னையே பாராட்டி கொண்டான் danish.
"Ok guys, நம்ம வந்த வேலைய பார்ப்பம் " என robin கூற நால்வரும் நான்கு திசைகளில் ஏதாவது Crystal ஐ பற்றிய clue கிடைக்கிறதா? என நோட்டமிட்டனர். Robin அருகில் உள்ள cupboard ஐ திறக்க அதில் பல documents இருந்தது. அதனை எடுத்து பார்க்க "Hey guys, இங்க கொஞ்சம் வாங்க" என கூற loral உம் Gwen உம் அருகில் வந்தனர்.
அந்த documents ல் Mr Volter ன் signature கு கீழே Areologist என குறிப்பிடப்படிருந்தது. "அப்போ Mr Volter ஒரு Areologist ஆ?" என gwen வினவ " Hey guys, இங்க பாருங்க...இது ரொம்ப அழகா இருக்குது இல்ல??" என serious ஆன கட்டத்தில் Mr Volter ன் மேசைக்கு மேல் இருந்த தட்டினால் தலையை அசைக்கும் நாய் ஒன்றின் சிலையை காட்டி அதனை தட்டி தட்டி இருந்தான்.
அந்த சமயம் பார்த்து இவர்கள் இருக்கும் இடத்திற்கு Mr Volter வந்து danish ன் பின் நிற்க danish மீண்டும் " guys இது போல ஒரு சிலையை scooby doo லயும் காட்டினாங்க. மறக்காம போகும் போது இதையும் எடுத்துட்டு போக நினைவுபடுத்துங்க..." என கூற "உன்ன....நாங்க ஒன்னும் திருட வரல்ல" என கூறி கொண்டே மூவரும் danish பக்கம் திரும்ப அதிர்ந்து நின்றனர்.
ESTÁS LEYENDO
Magic Crystals 💎(Completed)
Aventuraபெற்றோர்களின் அன்புக்காக ஏங்கும் 13 வயதான Robinson உம் அவனது நண்பர்களும் விதியின் விளையாட்டால் அவர்கள் வாழும் நகரத்தின் அழிவுக்கு அறியாமல் காரணமாகின்றனர். இதை அறிந்த பிறகு நகரத்தை காப்பாற்றுவார்களா??? Or அறியும் தருணத்தில் நகரம் அழிவடைந்து இருக்கு...